விமலாவின் மேனேஜர் வேலை – 8

(VIMALAVIN MANAGER VELAI 8)

Vatrama 2015-06-02 Comments

This story is part of a series:

என்னை கன்னாபின்னான்னு வெளியே கூட்டிட்டு போயி புதுசு புதுசா துணி, நகைகள்னு காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்தான் .
என்னை பார்த்து சங்கர்க்கு தெரிந்த சினிமா டைரக்டர் என்னை கதாநாயகியாக நடிக்க கேட்டன் . எனக்கும் இப்படியே வாழ்கையை நடத்துவதில் போர் அடித்தது . நான் சம்மதம் சொன்னேன் . சங்கர் தான் தயாரிப்பாளர் . நான் , கதாநாயகன் என்று எல்லாரும் புதுமுகம். இரவு பகல் பார்க்காமல் எல்லாரும் வேலை செய்தார்கள் . நான் அவர்கள் சொல்லிக்கொடுத்ததை சிறப்பாக நடித்து பாராட்டு வாங்கினேன் . கவர்ச்சியாக என்னை அழகாக படத்தில் தெரிந்தேன் . கதையை நம்பி வேகமாக படப்பிடிப்பை முடித்து, படப்பாடல் சிடி வெளியிட்டார்கள் . பாட்டு நன்றாக உள்ளது என்று FM மில் இடைவிடாது ஒலிபரப்பு செய்தார்கள் . பாடம் சில இடங்களில் மட்டும் சங்கர் சொந்தமாக ரீலிஸ் பண்ணினான். tamil sex kathai

படம் சிறப்பாக உள்ளது என்று FB, வாட்ஸ் அப், பத்திரிகைகளில் எழுதி தள்ளினார்கள் . நல்ல ரேட்டுக்கு சங்கர் படத்தை விற்றான் . அந்த வருடத்திலேயே தெலுங்கு பட உலகில் இந்த பாடம் தான் முதல் வார வசூலில் சாதனை படைத்தது . ஒரே படத்தில் நான் தெலுங்கு பட ரசிகர்களின் கனவு கன்னியானேன் . எல்லா பத்திரிகை அட்டையிலும் என் படம் தான போட்டு இருந்தார்கள் .

விமலாவின் மேனேஜர் வேலை – 8

What did you think of this story??

Comments

Scroll To Top