இதயப் பூவும் இளமை வண்டும் – 152

(Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 152)

Raja 2016-09-13 Comments

This story is part of a series:

Chinnapen Koothi Tamil Kamaveri – சசியிடம் காபியை எடுத்துக் கொடுத்தாள் புவி..!! அவளது முகத்தில் விழுந்து புரண்ட முன் நெற்றி முடிகளை ஓரமாக தள்ளி விட்டுக் கொண்டு பொதுவாகக் கேட்டாள்.

” ரெண்டு பேரும் ஏதோ.. தீவிரமா டிஸ்கஷ் பண்ணிக்கறிங்க போலருக்கு.. ??”

” ம்.. ம்ம். . !!”
உதட்டில் லேசான குறுநகை தவழ.. காபியை வாங்கிக் கொண்டு.. ஒரு காலை மடக்கி சோபாவில் வைத்துக் கொண்டான்.!

” எதைப் பத்தி.. ??”

” அது.. வேற.. !!”

கவிதாயினி ஒரு காபி கப்பை எடுத்துக் கொள்ள.. புவியும் ஒன்றை எடுத்துக் கொண்டு.. கவியின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

” நம்ம மேட்டர் சொல்லிட்டிங்களா.. ??” சசியைப் பார்த்துக் கேட்டாள் புவி.

” ம்கூம்.. !! நாங்க வேற பேசிட்டிருந்தோம்.. !!”
கவிடைப் பார்த்துக் கொண்டு சொன்னான் சசி. ஆவி பறக்கும் காபியை கொஞ்சமாக உறிஞ்சினான்.

” என்னடி.. ??” புவியைப் பார்த்தாள் கவி.

” நீங்களே சொல்லிருங்க.. !!” அக்காளிடம் சொல்வதற்கு வெட்கப் பட்டுக் கொண்டு.. சசியிடம் சொன்னாள் புவி.

சசியைப் பார்த்தாள் கவி.
” என்னடா மாமு.. ??”

” நாம இவ்வளவு நேரம் பேசினமே… அது சம்பந்தமானதுதான்.. !!” என்றான்.

” என்ன.. ??”

” புவி கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறா.. !!” என மிகவும் இயல்பாகச் சொன்னான்.

” யாரை.. ??”

” அது.. அவளையே கேளு.. !! உன் பக்கத்துலதான இருக்கா…!!”

சட்டென தங்கை பக்கம் திரும்பினாள் கவி. தங்கையைப் பார்த்துக் கேட்டாள்.
” யாரைடி.. ?? லவ் பண்ணிட்டு இருக்கியா. ??”

” ம்.. ம்ம்.. !!” காபியை பார்த்துக் கொண்டு தலையை ஆட்டினாள் புவி.

” யாரை.. ??” கவி மீண்டும் ஒரு வியப்புடன் புவியைப் பார்க்க.. புவி மெதுவாக தனது வலது கையை தூக்கி.. சசியை நோக்கி நீட்டினாள்..!!

கவி நம்ப முடியாமல் வாயைப் பிளந்தாள்.!! தனக்கும் அதற்க்கும் சம்பந்தம் இல்லை என்பதைப் போல.. காபியை உறிஞ்சியபடி டிவியைப் பார்த்துக் கொண்டு.. உட்கார்ந்திருந்தான் சசி.

” இவனைய்யா.. ??”

” ம்..ம்ம்.. !! நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கோம்.. !!”

” என்னது.. ??” அதிர்ச்சியில்.. கவி காபியை சிந்தி விடுவாள் போல் இருந்தது. ”நெஜமாவா.. ??”

” மெதுவா.. மெதுவா.. !! ஒரு வயித்து புள்ளைத்தாச்சி இப்படி எல்லாம் ஷாக் ஆகககூடாது.. !! இட்ஸ் டேஞ்சரஸ்.. யூ நோ.. ??”
என காபியைக் குடித்துக் கொண்டெ கூலாகச் சொன்னான் சசி.

” அடப்…பன்னாடை.. !! அப்ப நாம இவ்வளவு நேரம் பேசினது.. ?? நீ ஏதோ ஸ்வர்ணமால்யா.. டீச்சர் அப்படி இப்படினு கதை விட்டது.. ??”

” ஹ்ஹா.. !! லூசு.. அதான் நீயே சொல்லிட்டியே கதை விட்டதுன்னு.. !!” எனச் சிரித்தான்.

கவி அவனை முறைத்த முறைப்பில்.. அவள் கையில் இருந்த காபியை தூக்கி அவன் முகத்தில் ஊற்றி விடுவாளோ.. என லேசாக பயந்தான் சசி..!!

அந்த விசயத்தை உள்வாங்கி ஜீரணிக்க.. கவிக்கு கொஞ்ச நேரம் ஆனது. அதுவரை அவள் காபியை குடிக்கவில்லை. அப்பறம்.. எல்லாம் புரிந்து போனதாக இயல்பாகி.. புவியைக் கேட்டாள்..!!
” சீரியஸாவாடி சொல்ற.. ??”

” ம்.. ம்ம்.. !! ரெண்டு பேருமே உக்காந்துருக்கோம். இதுல போய் பொய் சொல்வனா.. ??” என உள் அமுங்கிய குரலில்.. லேசான வெட்கம் படரச் சொன்னாள்.

” அவனை நம்ப முடியாது.. !! அதான் கேக்கறேன்.. !! இவ்வளவு நேரம் அவன் என்ன கதை விட்டுட்டு இருந்தான் தெரியுமா என்கிட்ட.. ??”

” என்ன.. ??”

” அவனுக்கு ஏதோ பொண்ணு பாத்துருக்குன்னான். அதுக்கு என்னை கூப்பிட வந்துருக்கேன்னு சொன்னான். அவ ஒரு டீச்சர்னு புளுகினான்..!! அவன் சொன்னதை நானும் நம்பிட்டேன். கேனச் சிறுக்கி மாதிரி.. !!”

புவி சிரித்தாள்.
” உங்களுக்குள்ள இந்த மாதிரி கலாய்ச்சுக்கறது புதுசா என்ன.. ??”

காபிக்கு பின்.. அவன் முன்பாக எழுந்து நின்ற கவி.. அவன் இரண்டு தோள்களிலும் மாறி மாறி அடித்தாள்.
” பிராடு.. பிராடு.. !! நம்பற மாதிரி சொல்லி என்னை ஏமாத்திட்டியேடா.. !! இதுல வேற.. தத்துவம்லாம் பேசினேன்.. !!”

சிரித்த சசி அவள் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான்.
” பீ கூல்டி.. !! இதுல நீ பீல் பண்ணிக்க ஒண்ணுமே இல்ல.. !!”

” நா எதுக்குடா பீல் பண்றேன்…? இன்னும் சொல்லப் போனா.. இதுல சந்தோசம்தான் எனக்கு.. !!”

” ஓகே.. !! அப்பறம் இந்த மேட்டர்.. இப்பவரை வேற யாருக்கும் தெரியாது..!! மொத மொத.. உன்கிட்டத்தான் சொல்றோம்.. !! என்ன ஓகே வா..?? உடனே ஊதி பெருசு பண்ணிடாம.. இவ படிச்சு முடிக்கறவரை வெய்ட் பண்ணு.. !! அப்பறம் நாங்க மேரேஜ் பண்ணிக்கறோம்.. !!”

” இது நிஜம்தானடா..?? பொய் இல்லையே.. ??”

” ச்ச.. எதெதுல பொய் சொல்வம்னு இல்லையா.. ?? இதெல்லாம் லைப்டி.. !!”

” ம்.. ம்ம்.. கேக்கவே ரொம்ப சந்தோசமாத்தான்டா இருக்கு.. !!”
கவி உண்மையாகவே மகிழ்ச்சியாக சிரித்தாள்.

அப்பறம்.. அவர்களுக்குள் ஓடிய மகிழ்ச்சி பிரவாகங்களை பகிர்ந்து கொணடனர். மனசு விட்டு நிறைய பேசிக் கொண்டனர்.. !! மதிய உணவை கவிதாயினி வீட்டில் முடித்துக் கொண்டு.. இருவரும் கிளம்பினர்..!! வெளியே வந்து ரோட்டில் கலந்ததும்.. பில்லியனில் உட்கார்ந்து கொண்டிருந்த புவி.. சசியின் காதருகே வாய் வைத்துக் கேட்டாள்.!!

” வீட்ல போய் என்ன பண்ண போறோம் அறுவு.. ??”

” ஏன்.. ??”

” சினிமா போலாமா.. ??”

” எங்காவது வெளில சுத்தனும் உனக்கு. . ??”

” ம்.. ம்ம்.. !! உன் பின்னால.. இப்படி கட்டிப்புடிச்சி உக்காந்துட்டு இந்த உலகத்தையே சுத்தி வரதுன்னாலும் சந்தோசம்தான் எனக்கு.. !!”

” ஆனா.. எனக்கு இப்ப இந்த உலகத்தை சுத்தி வர நேரம் இல்லை..!! நான் போய் தோட்டத்துக்கு போகனும்.. !! தோட்டத்துல கொஞ்சம் வேலை இருக்கு.. !!”

” என்ன வேலை.. ??”

” ஏன் நீ செய்யப்போறியா.. ??”

” செஞ்சிட்டா போச்சு.. !! நம்ம தோட்டத்துல வேலை செய்றதுல எனக்கு எந்த இதும் இல்ல.. !! சரி.. சினிமா வேண்டாம்.. !! தோட்டத்துக்கு போலாம்.. !! நானும் வந்து ரொம்ப நாள் ஆச்சு.. !! இப்ப எப்படி இருக்குன்னு பாக்கனும். . !!”

” சினிமா வேண்டாமா அப்ப.. ??”

” ம்கூம்.. வேண்டாம்.. !!”

வண்டியை தோட்டத்துக்கு விரட்டினான் சசி. போகும் வழியில் கொஞ்சம் களைக்கொள்ளி மருந்துகளை வாங்கிக் கொண்டான்.. !!

” ஆமா.. இப்பவும் கொய்யா மரம் இருக்கா ??” சசியின் முதுகிக் மார்புகள் அழுந்தப் பதிந்திருந்த புவி கேட்டாள்.

” ம்.. ம்ம்.. !! இருக்கு.. !!”

” காய் இருக்கா.. ??”

” இருக்கும்.. !!”

” எவ்ளோ நாள் ஆச்சு.. நான் நம்ம தோட்டத்து கொய்யாக்காய் தின்னு.. ? எவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.. ?? என் பிரெண்ட்ஸ்க கூட அடிக்கடி சொல்லுவாளுக.. உங்க தோட்டத்து கொய்யாக் காய் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்னு.. !!”

தோட்டம்.. !! கேட் போட்டு.. அதில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. சாவியை எடுத்து புவியிடம் கொடுத்து பூட்டைத் திறக்கச் சொன்னான்.. !! கேட் திறந்த பின் உள்ளே போனார்கள்.. !!
ஆற்றின் ஓரமாக தோட்டம் இருப்பதால் வெயிலின் தாக்கம் துளியும் தெரியவில்லை. முன்பிருந்த ஓட்டுச் சாலையின் முன்பாக இப்போது புதிதாக ஒரு டெண்ட் போட்டிருந்தான் சசி. அந்த டெண்ட்டுக்குள் ஒரு கட்டில்.. தலையணை.. போர்வை எல்லாம் இருந்தது.. !!

” இங்க யார் படுப்பா.. ?? நீயா.. ??” எனக் கேட்டாள் புவி.

” ம்கூம்.. நான் இல்ல.. !! காவல்காரர்… !!”

Comments

Scroll To Top