மாலதி டீச்சர் – 47

(Tamil Kamakathaikal - Malathi Teacher 47)

raji 2014-10-02 Comments

‘பாத்து ரொம்ப நாளாச்சேன்னுதான்..’
‘ஓ..’
திரும்பி டிவியை பார்க்கத் தொடங்கினாள். சில நிமிடங்கள் மவுனம். எனக்கு எரிச்சலாயிருந்தது. சே.. எவ்வளவு திமிராய் இருக்கிறாள்? என்று மனதுக்குள் நினைத்தபடி வெறுப்புடன் எழுந்தேன்.
‘சரி நான் கிளம்பறேன்.’
‘ம்ம். சரி.’ (அவளும் எழுந்தாள்.)
நான் கதவருகில் சென்றதும் நின்றேன். என்ன என்பது போல பார்த்தாள்.
‘சாரி மாலதி.’
‘எதுக்கு?’ (என்னை பார்க்காமலே கேட்டாள்.)
‘அன்னைக்கு சுதாவுக்கு அனுப்புற மெசேஜை உனக்கு அனுப்பிட்டேன்.’
‘நீ யாருக்கு மெசேஜ் அனுப்பினா எனக்கென்ன?’
‘அய்யோõ.. ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோங்க. நீங்க சந்தேகப்படுற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. என்ன நடந்துச்சுனு கூட கேக்க மாட்டியா?’
‘நான் எதுக்கு கேக்கனும்?’ (கடுமையான குரலில் கேட்டாள்.)
(எனக்கும் கோபம் வந்தது.) ‘சரி.. இப்போ என்னதான் நீ நெனக்கிற? சுதாவோட தப்பா பழகிறேன்னு சொல்றியா?’
‘ஹலோ.. நீ யாருகிட்ட எப்படி பழகினா எனக்கென்ன? நான் யாரு அதெல்லாம் கேக்குறதுக்கு. நீ எவ கூட வேணா பழகு. என்ன வேணா பண்ணு? போ.’

(அவளை நெருங்கி சத்தமான குரலில்) ‘ஏய்ய்ய்.. ச்சீ.. அசிங்கமா பேசாத.. நான் சத்தியமா சுதா கிட்ட தப்பான எண்ணத்தோட பழகல. நம்பினா நம்பு. இல்லேனா போடி.’
(அவளும் கோபத்துடன் முகம் சிவந்து கத்தினாள்.) ‘யாரையும் நம்ப வேண்டிய அவசியம் எனக்கில்ல. இங்க எதுக்கு வந்த. போ. சுதா கிட்டயே போ. நல்லா தெறந்து காட்டுவா..’
(எனக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது. அவளைப் பார்த்து சீறினேன்.) ‘ச்சீ.. நாயே.. ஏன்டி இப்படி எல்லாம் பேசுற?’
(அவளும் அனல் கக்கும் பார்வையுடன் என்னை பார்த்தாள்.) ‘யாரு நாயி? நானா? எந்த பொட்ட நாயி கெடைக்கும்னு தொங்க போட்டு அலையிறது நானா? நீயா?’
ப்பளார்ர்.. உச்சத்தை தொட்ட என் கோபத்தை அடக்க முடியாமல் அவளை ஓங்கி அறைந்தேன். எனக்கு ரத்தம் சூடேறி கொதித்தது.
‘ஆஆஈஈ…’ அலறிய மாலதி எதிர்பாராத அடியால் நிலை தடுமாறி அருகில் இருந்த சேரில் விழப்போனாள்.
பின்னர் சேரைப் பிடித்து சமாளித்து அதில் உட்கார்ந்தாள். தலைநிமிராமல் குனிந்தபடியே இருந்தாள். அவள் உடல் குலுங்கியது.
நான் அவளருகில் சென்று அவளுடைய முகத்தை திருப்பினேன். என் கையை தட்டிவிட்டு இரு கைகளாலும் முகத்தை மூடியபடி குலுங்கி குலுங்கி அழுதாள்.
‘சே.. ரொம்ப அவசரப்பட்டோமே..’ என்று எனக்கு பதட்டமாயிருந்தது. இருந்தாலும் அவள் அப்படி பேசியது தவறு என்று இன்னும் கோபம் மிச்சமிருந்தது. மாலதி இப்படியெல்லாம் பேசுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியமால் போனது.
மாலதியின் அழுகையை நிறுத்த வழி தெரியாமல் தடுமாறி நின்றேன். எனக்கும் மனம் பாரமானது. தோளில் கையை வைத்தேன். வெடுக்கென்று தட்டி விட்டாள்.
நான் ஓரடி பின்னே நகன்று நின்று கொண்டேன்.
‘மாலதி. ப்ளீஸ்.. ஐ யம் சாரி. கன்ட்ரோல் யுவர்செல்ப். ப்ளீஸ். அழாதீங்க. யாராவது வந்தா தப்பா நினைக்க போறாங்க.’
அவள் சிவந்த முகத்துடன் என்னை பார்த்தாள். கண்களில் கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது. கண்களில் கோபம் தெறித்தது.
‘பேசாத நீ.. போ முதல்ல. கெட் லாஸ்ட்.’ (கத்தியபடி மீண்டும் முகத்தைப் பொத்தி அழுதாள்.)
நான் சில நிமிடங்கள் அமைதியாயிருந்தேன். அவள் குனிந்தபடி அழுது கொண்டிருந்தவள் சில நிமிடங்களில் மூக்கை உறிஞ்சியபடி அழுகையை அடக்கினாள்.

பின்னர் நிமிர்ந்து என்னை பார்த்து கோபாமாகக் கேட்டாள். ‘இப்போ எதுக்கு வந்த? ப்ளீஸ் போயிடு. ஐ ஹேட் யூ.’
‘மாலதி. ப்ளீஸ்ஸ். ஒரு அஞ்சு நிமிசம் என்கிட்ட பேசு. அது போதும். ப்ளீஸ்ஸ்.’
அவள் வாசலைப் பார்த்தாள். பின்னர் என்னை பார்த்தாள். அவள் கோபத்தாலும் அழுகையாலும் சிவந்த அவளுடைய கன்னங்களில் இடது கன்னத்தில் என் விரல்கள் பதிந்து மூன்று கருப்பு வரிகளாய் தெரிந்தன. எனக்கு என் மேலேயே வெறுப்பாயிருந்தது.
‘ப்ளீஸ் மாலதி. ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் நான் சொல்றத கேளு.’
அவளுடைய கோபம் குறையவேயில்லை. ‘என்ன சொல்ல போற. நான் நல்லவன். ராத்திரி பன்னண்டு மணிக்கு யாருக்கும் மெசேஜ் அனுப்பி பேசலன்னா?’ (கடுகடுத்தாள்.)
‘அய்யோ மாலதி. அன்னக்கி நடந்தத சொல்லத்தான் உன்கிட்ட கேட்டுகிட்டு இருக்கேன்.
‘சரி இப்போ என்ன சொல்லனும். சொல்லிட்டு கௌம்பு. எனக்கு உன்கிட்ட பேச நேரம் இல்ல.’ (நான் சொல்வதை கேட்க விருப்பமில்லாதவள் போல டிவியை பார்த்தபடி நின்றாள்.)
‘நாம அன்னக்கி சுதா வீட்டுக்கு போயிட்டு வந்த பிறகு சாயங்காலமா அவ எனக்கு போன் பண்ணினா.’
‘ம்.’
‘முதல் தடவ வீட்டுக்கு வந்த உங்கள சரியா கூட கவனிக்க முடியல. வெரி சாரின்னு சொன்னா.’
‘ம்.’

8

‘சரி பரவால்லனு சொல்லிட்டு வெச்சிட்டேன். அவளுக்கு மனசு கேக்காம மெசேஜ்ல சாரி கேட்டிருந்தா. நான் வேலையா இருந்ததால ரிப்ளை பண்ண முடியல. நைட் தான் ஞாபகம் வந்திச்சு. குட் நைட் மெசேஜ் அனுப்பிருந்தா.’
‘ம்.’ (நான் சொல்வதை அவள் கவனிப்பது போலவே தெரியவில்லை.)
‘எனக்கும் சங்கடமாயிருந்துச்சு. அந்த நேரத்துல கால் பண்ணா நல்லாயிருக்காதுன்னு குட் நைட் மெசேஜ் அனுப்பினேன். அவளுக்கு அனுப்புறதுக்கு பதிலா தப்பா உனக்கு அனுப்பிட்டேன்.’
‘ம்.’
‘இவ்ளோதான் நடந்துச்சு. இதுக்கு மேல நீ என்னை நம்புறதும் நம்பாததும் உன் பிரியம். நான் வரேன்.’ என்று திரும்பினேன். அப்போது ஆர்த்தி கையில் ஒரு பட்டத்துடன் வந்தாள்.
‘என்ன அங்கிள் கிளம்பிட்டீங்களா?’
‘ஆமா ஆர்த்தி. நான் வரேன்.’
‘அங்கிள் அங்கிள். இந்த பட்டம் அறுந்து போச்சு. கொஞ்சம் கட்டித் தாங்க அங்கிள். ப்ளீஸ்.’
நான் திரும்பி மாலதியை பார்த்தேன். அவள் தோளில் கிடந்த துண்டால் மூக்கை சீந்தியபடி அழுத முகத்தை மறைத்து துடைத்தாள்.
நான் சோபாவில் உட்கார்ந்து ஆர்த்தியின் பட்டத்தை சரி செய்ய தொடங்கினேன். ஆர்த்தி உள்ளே சென்றாள். சேரில் உட்கார்ந்து ரிமோட்டை எடுத்து டிவி சானல்களை மாற்றிக் கொண்டிருந்த மாலதியை பார்த்தேன்.
‘மாலதி..’
‘ம்ம்..’ (என் பக்கம் பார்க்காமலே இருந்தாள்.)
‘உங்க கன்னத்துல…’

‘என்ன’ என்பது போல் திரும்பி என்னை பார்த்தாள்.
‘இல்ல.. ஆர்த்தி பாத்துடப் போறா.. அதான்ன்.. ஐ யம் சாரி.. வெரி சாரி..’
அவள் புரியாமல் கன்னத்தை தடவி விட்டு, பின்னர் எழுந்து கண்ணாடியில் பார்த்தாள். அதிர்ந்து போய், துண்டால் கன்னத்தை மூடிப் பிடித்துக் கொண்டாள். பின்னர் என்னை பார்த்து சீற்றத்துடன் முறைத்தாள்.
நான் அவளுடைய பார்வையின் வெப்பத்தை தாங்க முடியாமல் தலையை குனிந்து பட்டத்தை கவனிக்கத் தொடங்கினேன். சிறிது நேரத்தில் ஆர்த்தி வந்து பட்டத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் வெளியே சென்றாள். நான் எழுந்தேன்.
மாலதி என் பக்கம் பார்க்காமல் டிவியை பார்த்தபடி இருந்தாள். நான் கிளம்பினேன்.
‘சரி நான் வரேன்.’
‘ம்ம்.’ (அப்போதும் என் பக்கம் திரும்ப வில்லை.)
நான் கதவருகில் சென்று நின்று அவளைப் பார்த்தேன்.
‘ஐ யம் சாரி மாலதி.’
அவள் என் பக்கம் திரும்பினாள். கண்கள் கலங்கியிருந்தன. எனக்கு சங்கடமாயிருந்தது. மெதுவான குரலில் கேட்டேன்.
‘இன்னும் என்னை நம்பலையா?’
அவள் சட்டென்று துண்டை எடுத்து முகத்தை மூடி விம்மத் தொடங்கினாள். நான் அவளருகில் சென்று நின்றேன்.
‘ப்ளீஸ் மாலதி. அழாதீங்க. நான் போயிடுறேன்.’
தொடர்ந்து அழுதபடி இருந்தாள். நான் அவள் தலையில் கை வைத்து ஆறுதலாய் தடவினேன்.
‘ப்ளீஸ். அழாதீங்க. யாராவது வந்துட போறாங்க. நான் செஞ்சது தப்புதான். என்னை மன்னிச்சிடுங்க.’
அவள் மூக்கை உறிஞ்சியபடி துண்டால் முகத்தை துடைத்து நிமிர்ந்து எழுந்தாள். சிவந்த கண்களுடன் என்னை பார்த்தாள்.
‘சரி மாலதி. நீங்க டென்சன் ஆகாம எப்பவும் போல இருங்க. நான் போறேன்.’
‘சரி போ.’ (லேசாய் கம்மி உடைந்த குரலில் சொன்னாள். அதில் கொஞ்சம் கோபமும் தெரிந்தது.)
(எனக்கு போக மனசில்லை.) ‘ம்ம். கொஞ்சம் தண்ணி குடுப்பீங்களா?’
அவள் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்போனுடன் டிவி முன்னால் உட்கார்ந்து கொண்டாள். நான் தண்ணீரை குடித்து டீபாயில் வைத்துவிட்டு கதவை நெருங்கினேன்.
‘சரி நான் கௌம்பறேன்.’

‘ம்ம்.’ (என்னை பார்க்காமல் செல்போனை பார்த்தபடி சொன்னாள்.)
என்னுடைய போனில் மெசேஜ் டோன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தேன். அவள்தான் அனுப்பியிருந்தாள்.
‘போடா பொறுக்கி..’
பொறுக்கி என்ற அந்த ஒற்றைச் சொல் அவளின் ஒட்டுமொத்த காதலைச் சொல்லியது. எனக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போலிருந்தது. அவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்க்காமல் டிவியை பார்த்தாள். நான் அருகில் சென்று நின்றேன்.
‘மாலதி..’
… … …
‘மாலு..’
… … …
நான் அருகில் சென்று அவளுடைய தோளில் கை வைத்தேன். அவள் தோளை வெடுக்கென்று நகர்த்தி என் கையை புறக்கணித்தாள்.
‘மாலதி..’
… … …
‘சாரிடி..’
(உடைந்த குரலில்) ‘ஒன்னும் வேணாம் போ.’
‘போகவா?’
‘போ.’ (சிவந்த கன்னத்தில் ஒரு துளி கண்ணீர் வழிந்தோடியது.)
‘இன்னும் கோபமா?’
‘யாரும் என்கிட்ட பேச வேணாம்.’
‘ம்ம்ம் சரி பேசல.’
நான் அவள் தலையை தொட்டேன். அவள் என் கையை தட்டிவிட்டு விருட்டென்று எழுந்தாள். நான் அவள் கையைப் பிடித்தேன்.
‘கைய விடு.’

Comments

Scroll To Top