பியூட்டி பார்லர் ஆண்டியின் அழகு ரகசியம்

(Tamil Sex Stories - Beauty Palor Auntyin Azhagu Ragasiyam)

maamu 2017-12-20 Comments

Tamil Sex Stories – நான் ரெகுலரா போகும் பியூட்டி பார்லர் ஆண்டி அந்த மேட்டரை சொன்னதுல இருந்தே எனக்கு அதே நினைப்பு தான். திருமணம் ஆகி கணவர் வேறு வெளிநாட்டில் இருந்ததால் தனிமையில் தவிக்கும் போதெல்லாம் அந்த ஆண்டி சொன்னது என் நினைவுக்குள் வந்து வந்து போனது. அதுவே ட்ரை பண்ணலாம் என்கிற தைரியத்தையும் மெதுவாக தந்தது.

பியூட்டி பார்லர் ஆண்டி கிட்டே நான் முதல்ல பேசவே பயப்படுவேன். பார்க்கவே ரொம்ப டாமினென்டா, தலைகணத்தோட இருக்கிற மாதிரி தெரியும். அதனால் நான் அடிக்கடி பார்லருக்கு போனாலும் என் வேலையை மட்டும் முடிச்சிட்டு வந்திடுவேன். மெதுவாக அந்த ஆன்ட்டி தான் முதல்ல என்னை பார்த்து சிரிக்க ஆரம்பிச்சாங்க.

அப்புறம் நானும் சிரிச்சேன். அதுக்கப்புறம் என்னை பத்தி விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் நிறைய விஷயங்களை பெர்சனலா பேசி ஷேர் பண்ணும்போது ரொம்பவே குளோஸாகிட்டோம். அதுக்கப்பும் ஆண்டி இருக்கும்போது போன் பண்ணி, அவங்க இருந்தா மட்டும் தான் பியூட்டி பார்லருக்கு போக ஆரம்பிச்சேன். அப்போ தான் பெண்களுக்கே உரிய நிறை ஹாட் சீக்ரெட் மேட்டர்களை ஷேர் பண்ண ஆரம்பிச்சோம்.

அப்போ தான் நானும் ஆண்டிகிட்டே கொஞ்சம் தைரியமா எப்படி ஆண்டி இந்த வயசிலேயும், இவ்ளோ ஃபிட்டா, பெர்ஃபெக்ட் ஸ்டிரக்சரோட இருக்கீங்க. உங்களை பாத்தா எனக்கே ரொம்ப ஜெலஸா இருக்கு என்று கேட்கும் போதெல்லாம் ஆண்டி, பி கூல் அன்ட் ரிலாக்ஸுனு மட்டும் சொல்லி சிரிச்சிட்டு போயிடுவாங்க. அப்புறம் நான் அந்த வாரம் பார்லருக்கு போகலைனதும் ஆன்டியே கால் பண்ணி ஏன் வரலைனு கேட்டாங்க. அப்போ தலைவலி ஆன்டி முடியல அதான் வரலை என்றேன்.

உடனே ஆன்டி, பியூட்டி பார்லர்னா அழகுக்கு மட்டுமா உடலுக்கும் தான். தலைவலிக்கு என்கிட்டே மருந்து இருக்கு உடனே கிளம்பி வா என்று அன்பு கலந்த உரிமையோடு அழைக்க உடனே பார்லருக்கு கிளம்பி போனேன். அப்போது தான் ஆண்டி என் தலை உச்சியை தொட்டு பார்த்து, இது உடம்பு சூடு தான், நான் சரி பண்றேனு. ஹெர்பல் ஆயிலை என் தலையில தடவி நல்ல மசாஜ் பண்ணிவிட்டாங்க. அப்பவே பாதி தலைவலி பறந்து போச்சு. அப்புறம் என் முகத்துல, கன்னத்துல மசாஜ் பண்ணி சைனஸ்னால கூட இருக்கலாம்னு மசாஜ் பண்ணிவிட்டாங்க.

நான் உடனே, இப்போ ரொம்பவே ரிலீஃபா இருக்கு ஆண்டி. வாவ் நீங்க என்னோட பியூட்டீயன் மட்டும் இல்லை என்னோட ஃபேமிலி டாக்டர் என்றேன். உடனே ஆண்டி சிரித்து கொண்டே, இது டெம்பரரி ரிலீஃப் தான் பட் இந்த மாதிரி உடம்பு சூட்டை ரெகுலரா தணிக்க பாடி மசாஜ் பண்ணிகிட்டா நல்லது. மேரேஜ் ஆன பின்னாடி செக்ஸ் இல்லாம போனாலும் இப்படி உடம்பு சூடாகும். அதுக்கு புரொஃபஷனல் மசாஜ் தான் தீர்வு. உனக்கு ஒகேனா சொல்லு நான் என்னோட பையனை உங்க வீட்டுக்கே வந்து மசாஜ் பண்ண சொல்றேன். அவன் ஒரு டிரெயின்ட் மாசியர் தான் என்று சொன்னாங்க.

நான் கொஞ்சம் யோசித்து விட்டு, ஆண்டி நீங்களும் கூட வந்தா ஒகே. நான் மட்டும் எப்படி தனியா?” ஆண்டி உடனே சிரித்து கொண்டே, சரி நீ விரும்புறதுனால நானும் வர்றேன். பட் அவன் தான் எக்ஸ்பர்ட். எனக்கு முடிஞ்சா நான் இங்கேயே பண்ணி விட்றுபேன் இல்லையா. அவன் கார்லயே  மசாஜ் டேபிள், ஆயில், ஹெர்பல்ஸ்னு எல்லா மசாஜ் கிட்டோடயும் வந்து இறங்கிடுவான். சோ நாளைக்கே உங்க வீட்ல மீட் பண்றோம் என்று ஆண்டி சொல்ல நான் ஆர்வம் கலந்த டென்சனோடு காத்திருந்தேன்.

மறு நாள் என் வீட்டிற்கு ஆண்டியும், அவள் மகனும் காரில் வந்து இறங்கினார்கள். ஆண்டி மகன் ரொம்ப ஸமார்டாக அலட்ரா மாடர்னாக காதில் கடுக்கன், ஜீன், ஹேண்ட் பாண்ட் என்று வெஸ்டர்ன் பாயாக வந்து இறங்கினான். அவனை பார்த்த போதே கொஞ்சம் உடல் நடுங்கினாலும் ஆண்டியும் கூடவே இருந்ததால் நான் பயத்தை விலக்கி கொண்டு அவர்களை வரவேற்று, ஜுஸ் போட்டு கொடுத்தேன். அப்போதே ஆண்டி பையன், பீர் வைன்லாம் இல்லையா என்று கேட்டு அதிர வைத்தான்.

உடனே ஆண்டி அவனுக்கு பீர், வைன் சாப்பிடுறது நாம காபி, ஜுஸ் சாப்பிற மாதிரி. ஏண்டா இதெல்லாம் எல்லா வீட்லேயும் எதிர்பார்க்க முடியுமா. நீ தான் கார்லயே எல்லாம் ஸ்டாக் வச்சிருப்பியே?” என்று கேட்க அவன்,

இருக்குமா பட் தனியா அதெல்லாம் எப்படி. கம்பெனி வேண்டாமா. நீ கொடுப்பேனு தெரியும். அவங்க கொடுப்பாங்கா கேளு?” என்று என்னை பார்த்து சிரித்து விட்டு காருக்கு போய் வைன் பாட்டிலை எடுத்து வந்தான். உடனே ஆண்டி என்னிடம்,

ஹேட் ஷிவானி, திஸ் இஸ் ரெட் வையின் குட் ஃபார் ஹெல்த். கமான். டேஸ்ட் பண்ணு என்று எனக்கு ஊத்தி கொடுத்து, ஆண்டியும் வைனை ருசிக்க ஆரம்பித்தாள். நான் கொஞ்சம் தயக்கத்தோடு மூக்கை பிடித்து கொண்டு குடித்த போது ஆண்டி, ஹே தி இஸ் நாட் ஹாட் ஆல்கஹால் எல்லாமே நேச்சுரலி ஹெர்பல் ட்ரிங்க் மாதிரி தான் என்று சொல்ல கொஞ்சம் தைரியத்தோடு வைனை வாழ்க்கையில் முதல்முதலாக ருசித்தேன். ஆனால் நான் பிராந்தி போல இருக்குமோ என்று பயந்தது மாதிரி இல்லாமல் அது ஒரு புளிப்பும் துவர்ப்பும் கலந்த புது டேஸ்டாகவே  இருந்தது

அப்போது ஆண்டியின் மகன் என்னை கண்ணால் கற்பழித்து கொண்டே வைனை சுவைத்தான். பிறகு நான் வீட்டு கதவு, ஜன்னல் கதவுகளை பிரைவசிக்காக குளோஸ் பண்ணி விட்டு ஹாலுக்கு வந்தேன். அதற்குள் ஆண்டி மகன், மசாஜ் பெட் மற்றும் அவன் கிட் எல்லாம் எடுத்து வைத்து ரெடியாக இருந்தான். அப்போது ஆண்டி, ரெண்டு டவலை எடுத்து வா, ஷிவானி ரெண்டு பேரும் டவலை கட்டிக்கலாம் அதான் ஈஸி என்று என்னை அணைத்து கொண்டே என் பெட்ரூமுக்குள் சென்றாள்.

நானும் கொஞ்சம் கூச்சத்தோடு தான் ரூமில் என் நைட்டியை கழற்றி விட்டு, பிரா, பேண்டியோடு டவலை சுத்தி கட்டினேன். அப்போது ஆண்டி டிரஸ்ஸை கழற்றி, பிராவையும் கழற்றி விட்டு ஜட்டியோடு நின்றாள். ஆஹா அது வரை ஆண்டியின் அழகை., உடல் வாகை புகழ்ந்தாலும் அன்று அவளை அப்படி ஜட்டியோடு அம்மணத்தில் பார்த்தபோது அசந்து போய் நின்றேன்.

ஆண்டி சிரித்து கொண்டே, ஹே பிரா வேண்டாம் ஆயில் படும். ஜட்டி வேணா போட்டுக்கோ. அது கூட ஏன்னா மசாஜ் கிளிகிளுப்புல கண்டிப்பா கீழே வெட் ஆகிடும். சே ஒரு சேஃப்டிக்கு தான். நானே ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் உன் கூட என் மகன் கிட்டே மசாஜ் பண்ணிக்க போறேன். முன்னாடி வீக்லி பண்ணிப்பேன். இப்போ அவன் ரொம்பவே பிஸி. கார்ல மூணு ஸ்டேட்டுக்கும் பறந்துகிட்டு இருக்கான். இன்னைக்கு கூட உனக்காக நான் கம்பெல் பண்ண தான் வந்திருக்கான் என்று சொல்ல நானும் பெருமை பட்டு கொண்டேன்.

பிறகு வெட்கத்தோடு பிராவை உருவி போட்டு விட்டு வெறும் ஜட்டியோடு டவலை மேலே மார்பில் சுத்தி கொண்டேன். அப்போது ஆண்டி என்னை பார்த்து, அடிக்கடி கேட்பியே என்னோட அழகின் ரகசியத்தை பாரு இப்போ எப்படி இருக்கேன் என்று கேட்டபோது நான் ஆண்டியின் அருகில் சென்று அவளை அணைத்து கொண்டேன். அப்போது ஆண்டியும் என்னை அணைத்து கிஸ் அடித்து கொண்டே,

பொண்ணோட சீக்ரெட்டே செக்ஸ் தான்டி. எப்படி வயிற்றுக்கு பட்டினி போட முடியாதோ. அதே மாதிரி உடம்பு மனசுக்கு செக்ஸ் தான் ஒரே உணவு. செக்ஸ் பசி இல்லேனா மொத்த தோற்றமும், பொலிவும் குறைஞ்சு கிழடு தட்டிடும். இன்னொரு ஹைலைட் சீக்ரெட் இருக்கு. அதெல்லாம் உனக்கு ஸ்டெப் பை ஸ்டெப் சொல்லித்தாரேன் டி செல்லம்?”

என்று அணைத்து லிப் டு லிப் கிஸ் அடிக்க இருவரும் டைட் ஹக் பண்ணி கொண்டு லிப்லாக் செய்து இதழ் அமுதத்தை ஆனந்தமாக பருகி லெஸ்பி சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தோம்.

Comments

Scroll To Top