தாள் போடவா – 4

(Tamil Sex Kathai - Thaal Podava 4)

Raja 2017-08-16 Comments

This story is part of a series:

” என்ன கணம்..? மூச்சு விட முடியல.. !!”

அவன் புன்னகையுடன் பக்கத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டான். அவளும் கண்களை மூடினாள். பத்து நிமிடம் ஓய்வில் கண் மூடி இருந்தவள் திரும்பி கணவனைப் பார்த்தாள். அவன் தூங்கிப் போயிருந்தான்.! அவன் நெஞ்சில் கை வைத்து மெதுவாக தடவினாள். அப்பறம் அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு எழுந்து உட்கார்ந்தாள். ப்ரா ஜாக்கெட் இரண்டையும் கழற்றிப் போட்டு விட்டு எழுந்து நிர்வாணமாக பாத்ரூம் போய் வந்தாள். வீட்டில் இருந்த விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு தண்ணீர் குடித்து விட்டு வந்து பெட்ரூம் லைட்டை ஆப் பண்ணி விட்டு கணவன் பக்கத்தில் படுத்தபோது அவள் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்தது. எடுத்துப் பார்த்தாள்.!

‘ குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ் ‘ எனறது நிருதி நெம்பர்.

சட்டென அவள் கணவனைப் பார்த்தாள். அவன்.. அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்தான். மொபைலை வைத்து விட்டு கணவன் அணைப்பில் அடங்கினாள்.

” லைட்லாம் ஆப் பண்ணிட்டியா ?” அவள் கணவன் கேட்டான்.

” ம்ம் ”

” காலைல எந்திரிச்சதும் என் மைபைல் எடுத்து சார்ஜர் போட்று..! நான் மறந்துருவேன்.. !!”

” ம்ம் ”

அவளை முத்தமிட்டு விட்டு மீண்டும் அவன் தூங்க ஆரம்பித்தான். களைப்பில் இருந்த ஆர்த்தியும் கணவனின் சுகமான அணைப்பில் கண் மூடித் தூங்கிப் போனாள் …… !!!!!! Pundai Nakkum Tamil Sex Kathai

– வரும் ……. !!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top