கல்யாணத்துக்கு பிறகு நான் – 4

(Tamil Kamaveri - Kalyanathukku Piragu Naan 4)

kamarasigan 2017-04-06 Comments

This story is part of a series:

சர்ப்ரைஸ் என்றாள் அதற்குள் எங்கே இன்னும் கானோம் என்று கூரிக்கொண்டே கீத உள்ளே வந்தாள் கையில் ஒரு கருப்புகலர் கோட் வைத்திருந்தாள் அவர்கள் இருவரும் அதேபோல் உடை அணிந்திருந்தனர் அவளும் எனக்கு ஒரு முத்தம் தந்தாள் பிரகு கோட்டை மாட்டி சரி செய்தாள் ஹேய் ரெண்பேரும் என்னை என்ன செய்யப்போறிங்க .

. . . . . இனிமேலா . . . . அப்படின்னா . . . . அதான் ஐயா எல்லாத்தையும் முடிச்சிட்டீங்களே என்றாள் கீதா . . . சிரித்தாள் சீதா ம் . . . கமான் இருவரும் என்னோடு கைகோர்த்து கீழே வந்தோம் தாத்தா எப்படி இருக்காரு உங்க மாப்பிள்ளை என்றாள் டைணிங் டேபிலில் காலை உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்த பெரியவர் என்னை பார்த்துவிட்டு உங்க செலக்ஸன்ல தாயி சோடையாவா இருக்கும் ஏ புள்ள மாரி நீ வந்து பார்ல நம்ம மாப்பிள்ளைய என்று அவரின் மனைவியை அழைத்தார் அந்தம்மாவும் வந்து பார்த்து மக ராசா நோய் நொடி எந்த குறைவும் இல்லாம நீடூடி வாழனும் என்று என் முகத்தை வலித்து நெட்டி முறித்தார்கள் பிறகு டிஃபனை முடித்து கொண்டு கிளம்பினோம் எங்களது ஆஃபிஸ் வாசலில் அனைத்து ஒர்க்கர்ஸும் நின்றிருந்தனர் மேனேஜர் உட்பட எனக்கு ஆச்சர்யம் என்ன என்றேன் கீதாவை பார்த்து இன்னைக்கு புது எம்டி ஜாய்ன்ட் பண்றார் இல்ல அதான் வரவேற்க்க காத்திருக்காங்க . . . . . யாரு .

. . . ம் . . . எங்களோட அன்பு கணவர் என்றாள் சீதா . . . . காரிலிருந்து இரங்கினோம் வரவேற்பு பலமாகயிருந்தது டியர் ஒர்க்கர்ஸ் திஸ் அவர் நியுவ் மேனேஜிங் டைரக்டர் மிஸ்ட்டர் நஸ்வின் . . . கீதா அறிமுக படுத்தினாள் வெள்கம் சார் என்று மேனேஜர் கைகொடுத்து வைத்திருந்த பூசென்டை என்னிடம் தந்தார் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை பிரமித்து போயிருந்தேன் வெள்கம் சார் என்ற இனிய குரலோடு மீணு கை கொடுத்தாள் ரோஜாவின் பட்டு இதழ்களால் செய்தது போல அவளின் கை மிறுதுவாகயிருந்தது காம கதைகளில் வரும் அழகு வர்ணனைகளுக்கு எல்லாம் அவள்தான் உரியவள் நான் அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு எள்லோருக்கும் கை கொடுத்து முடித்தேன் மீண்டும் இருவரும் என்னோடு கைகோர்த்து உள்ளே அழைத்து சென்றனர் அவர்களின் தந்தையின் ரூம்பிற்க்கு உள்ளே நுழைந்ததும் உணர்ச்சி வேகத்தில் இருவரையும் அனைத்து முத்தமிட்டேன் பிறகு நஸ்வின் இது ஆஃபிஸ்

கண்ட்ரோல் யுவர் செல்ஃப் என்ன கீதா இதெள்ளாம் எனக்கு என் வேலையே போதுமானது ஹலோ சார் அப்படி சொன்னா எப்படி எங்களுக்குன்னு ஒரு ஆசையிருக்கு அதைதான் இப்போ நாங்க செய்றோம் சீதா பதிலலித்தாள் இதோ பார் நஸ்வின் எங்க அப்பாவோட உழைப்பாளும் எங்களோட திறமையாளும் இந்த கம்பெணியை இவ்லோ உயரத்துக்கு கொண்டு வந்துட்டோம் இனி எங்களோட ஆசையெள்ளாம் நல்ல மனைவியாவும் நள்ள தாயாகவும் இருக்கனும்ங்கிறது எங்க இருவரோட ஆசை இதுக்கு மேல ஒரு கணவனா என்ன செய்யனும்முன்னு உங்களுக்கு சொல்ல தேவையில்லை என்று சொல்லி என்பார்த்து ககண் சிமிட்டினாள் கீதா . . . . வாங்க நஸ்வின் டேக் யுவர் சீட் என்று அவள் அப்பாவின் இருக்கையை கான்பித்தாள் சீதா . . வேலைகளை தொடங்கினோம் இருவரும் என்னுடைய வேலைகளை சுழபமாக்கினர் சிறிது

நேரத்தில் அண்ணி போஃன் பண்ணினார்கள் என்ன நஸ்வின் சுத்தமா எங்களை எல்லாம் மறந்துட்டியா . . . . இல்லை அண்ணி இன்னக்கி மதிய உணவுக்கு இரண்டு விருந்தாளி வர்ராங்க அண்ணி சமையல்ல உங்க கைவரிசையை காமிச்சிறுங்க அண்ணி . . . . . யாரு வற்றது . . . அது சஸ்பென்ஸ் அங்க வந்ததும் அறிமுகபடுத்திறேன் ஓகேவா . . . . சரி சரி சீக்கிறம் வாங்க என்றார்கள் எங்கள் வேலைகளை முடித்து விட்டு கிளம்பினோம் அண்ணி எங்களை வரவேற்றால் நான் இருவரையும் அறிமுகபடுத்தினேன் மூவரும் பேசிக்கொண்டிருந்தனர் நான் என் ரூம்புக்கு போய் தேவை படுகிற பொருட்களை எடுத்து கொண்டு ஹாலுக்கு வந்தேன் அண்ணி சாப்பாடு ரெடிபண்ணியிருந்தாள் சாப்பிட்டு முடித்து நான் கைகழுவ போனேன் என் பின்னால் அண்ணி வந்ததை நான் கவனிக்கவிள்ளை கை கழுவிவிட்டு

திரும்பினேன் என்ன நஸ்வின் லவ் வா அயாம் சோரி அண்ணி நானே உங்ககிட்ட சொல்லனும்னு இருந்தேன் ஆமா எப்புடி அண்ணி கண்டுபிடிச்சீங்க அண்ணியின் முகம் வாடியிருந்தது இல்லை சும்மா கேட்டேன் என்று மலுப்பினாள் அண்ணி சோரி இதெல்லாம் திடீன்னு நடந்தது நீங்க பெரிசா எடுத்துக்கமாட்டிங்கன்னு நினைக்கிறேன் அடுத்த வாரம் அவுங்க அப்பா வருகிறார் அவர நேர வந்து பேச சொல்லாம்ன்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்க கண்டுபிடிச்சிட்டீங்க அவள் புன்னகைத்தாள் பிறகு அவர்களிருவரும் கைகழுவ வந்தனர் நாங்களிருவரும் பேச்சை மாற்றி பேசியபடி அவர்களையும் இனைத்துக்கொண்டோம் பிறகு சிறிது நேரம் பேசிகொண்டிருந்துவிட்டு கிளம்பினோம் நஸ்வின் நாளைக்கு கல்யாணம் இருக்கு மறந்திடவேண்டாம் அண்ணி

ஞாபகபடுத்தினாள் ஓகே அண்ணி வந்திடுறேன் என்றுசொல்லி கிளம்பினோம் ஆஃபிஸ்க்கு வந்து அவரவர் வேலையில் மூல்கினோம் இருவரும் அவர்களது கேபினில் இருந்தனர் நான்மட்டும் இங்கிருந்து அவர்கள் சரிபார்க்கசொன்ன பைஃகளை சரி செய்துகொண்டிருந்தேன் அப்பொழுது மீணு உள்ளே வந்தாள் சார் எணி ஹோட் ட்ரிங்ஸ் . . . . . நோ மீணு . . . . டேட் பிஃக்ஸ்பண்ணியாச்சா எப்போ மேறேஜ் . . . . இன்னும் இல்ல மீணு அவுங்க அப்பாவுக்கு வெய்ட்டிங் . . . . ஓகே ஓகே அப்போ லய்ப்ஃ என்ஜாய் பண்ணுங்க . . . . . கேலியாக சிரித்துகொண்டே வெளியானாள் வேலைகளை

முடித்து விட்டு கிளம்பினோம் இருவரும் மிக சந்தோஷமாக இருந்தனர் ம் டியர் நம்ம ஏதாவது டிஃபன் பண்ணுவோமா . . . . . ஓகே பண்ணலாமே . . . . . எங்கே . . . . . ஆணந்பவன் . . . . ம் ஓகே . . . . பதினைந்து நிமிட பயணம் காரை பார்க் பண்ணிவிட்டு உள்ளே நுழைந்தோம் இருவருடைய கழுத்தையும் என் கண்கள் மேய்ந்தது அடையாளம் ஏதும் இல்லை ஒரு டேபிளை செலக்ட்பண்ணி அமர்ந்தோம் மூன்றுபேருக்கும் சேர்த்து ஆர்டர் கொடுத்தார்கள் . . . . . நான் சற்று சீரியஸ்ஸாக முகத்தை வைத்திருந்தேன் என்ன நஸ்வின் என்னாச்சு உங்களுக்கு . . . . . எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் . . . . . என்ன உண்மை . . . . உங்கள நான் எப்படி அடையாளம் தெரிஞ்சிக்கிறது . . . . எங்கள பிரிச்சு பார்க்கிரியா நஸ்வின் . . . . அய்யோ அதில்லை . . இதோபார் நஸ்வின் பிறருக்குதான் நாங்க வேற வேற ஆனல் உணக்கு உடல் இரண்டு உயிர் ஒன்றுதான் எங்க கிட்ட நீ தனிதனியா பேசனும்னோ எங்கள

தனிதனியா இன்ப்ரஸ் பண்ணனும்னோ கட்டாயம் இல்லை நீ ஆசைபடுறபோது ரெண்டுபேர்ல யாரோட வேனுன்னாளும் சந்தோஷமா இரக்கலாம் இன்னும் நீ எங்கள புரிஞ்சிக்கிறனும்னா எங்கலோட உண் நேரத்தை அதிகப்படுத்திக்கோ . . . . . ஹேய் . . . போதும் சும்மா தெரிஞ்சுக்லாம்ன்னு கேட்டேன் இனி எப்பவுமே நான் வேறுபாடு பார்க்க மாட்டேன் சரியா . . . சாப்பிட்டோம் பிறகு சீதா சாவியை வாங்கி காரை ஸ்ட்டார்ட் பண்ணினாள் நானும் கீதாவும் பின்னாள் ஏரினோம் உள்ளே வந்ததும் கீதா மேலேபோட்டிருந்த கோட்டை கலட்டினாள் அப்போதுதான் கவனித்தேன் லேசான வெள்ளை சட்டை அணிந்திருந்தாள் அதில் அவள் போட்டிருந்த கருப்பு பிறா மிகவும் எடுப்பாகயிறுந்தது அவள் மேலும் இரண்டு பட்டன்களை கலட்டி விட்டாள் இன்னும் கவற்ச்சியாக இருந்தது நான் குனிந்து அந்த இரண்டு முயல்குட்டிகளுக்கும் முத்தம் கொடுத்தேன் ஸ்ஆஹ் . . . . அவள் இன்னும் தாரலாமாக திறக்கப்போனாள் நான் தடுத்தேன்

Comments

Scroll To Top