அம்மா அக்கானு சொல்லி ஓக்கவிட்ட ஓனர் மனைவி

(Amma Akkanu Solli Okkavitta Owner Manaivi)

maamu 2018-01-25 Comments

நான் கேரளாவில் ஒரு மரக்கடையில் வேலை பார்த்தேன். மரக்கடை ஊர்க்கு வெளியே தள்ளி இருந்தது. எனக்கு கம்ப்யூட்டர் இயக்க தெரியும் என்பதால் மரக்கடையில் கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டு மரக்கடையை நிர்வாகம் செய்து வந்தேன். மேலும் மரக்கடை அலுவலக மாடியிலேயே தங்கி கொண்டேன். ஓனர் தினமும் வீட்டில் இருந்து மதியம் சாப்பிட்டு விட்டு காரில் வந்தால் மாலையில் நண்பர்களோடு கூடி மரக்கடையில் அல்லது நண்பர்களின் கடை அல்லது வீடு, பாரில் தண்ணி அடித்து விட்டு நள்ளிரவில் தான் வீடு திரும்புவார்.

ஓனர் சில நேரம் என்னிடம் போனில் கடை விபரங்களை கேட்டு விட்டு வீட்டிலிருந்தே கிளப்புக்கு கிளம்பி சென்று நண்பர்களோடு சீட்டு ஆட, தண்ணீர் அடிக்க கிளம்பி விடுவார். அதனால் மரக்கடை நிர்வாகம் மொத்தமும் நான் தான் கவனித்து கொண்டேன். மேலும் அலுவலக தேவைக்கு ஒரு கார் இருந்ததால் அதை நானே வைத்து கொண்டு பேங்க் போவது போன்ற அலுவலக வேலைகளுக்கு பயன்படுத்தி கொண்டு இருந்தேன். மரக்கடை வசூலை பேங்கில் போட்டு கணக்கு எழுதி கொண்டு இருந்தாலும் அலுவலக தேவைக்கு எப்போது பணத்தை கொஞ்சம் வைத்திருப்பேன்.

ஓனரின் மனைவி ஒரு முறை அலுவலகத்திற்கு போன் பண்ணி வீட்டு செலவுக்கு பணம் கேட்பாள். முதலில் நான் ஓனர் சொல்லாமல் எப்படி கொடுப்பது என்று தெரியாமல் ஒரு நாள் ஓனருக்கு போன் போட்ட போது அவர் போனை எடுக்கவில்லை. ஓனர் மனைவி வேறு சீக்கிரம் சீக்கிரம் என்று அவசர படுத்தி கொண்டு இருந்தாள். அவள் கேட்டது லட்ச ரூபாய். நான் கடையில் வேலை பார்க்கும் மானேஜர் தான்.

ஓனர் மனைவியே பணம் கேட்டாலும் ஓனருக்கு தகவல் தெரிக்காமல் எப்படி பணத்தை கொடுப்பது என்று தெரியாமல் என்று அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தடுமாறினேன். காரை எடுத்த கொண்டு அவர் வழக்கமாக போகும் நண்பர்கள் கடை, வீடு, பார், கிளப் என்று தேடி அலுத்து விட்டு, வேறு வழியில்லாமல் ஓனர் வீட்டுக்கு போனேன். அங்கே ஓனர் வீட்டு வாசலில் கார் நின்று கொண்டு இருந்தது. கொஞ்சம் குழம்பினாலும், அவர் வீட்டு வாசலில் இருந்தே மீண்டும் ஓனருக்கு போன் போட்ட போது அவர் போன் ரிங் போனது ஆனால் அவர் எடுக்கவில்லை.

சரி வீட்டுக்குள் தானே இருக்கிறார். பணத்தையும் அவர் மனைவியிடம் தானே கொடுக்க போகிறோம் என்று சொல்லி அவர் மனைவி கேட்ட லட்ச ரூபாயை மீண்டும் ஒரு முறை காரில் பேக்கை திறந்து எண்ணி சரி பார்த்து விட்டு, ஓனர் வீட்டுக்குள் சென்றேன். ஹாலில் உட்கார்ந்திருந்த ஓனரின் மனைவி என்னை பார்த்து கோபத்தோடு, உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க. என்ன மரக்கடை மானேஜர்னா ஒனர்னு அர்த்தமா. நான் பணம் கேட்டு எவ்ளோ நேரமாச்சு. இது தான் நீ கொண்டு வர்ற நேரமா. உயிர் போற அவசரத்துல பணம் கேட்டா செத்த பிறகு தான் கொண்டு வருவ போலயே. எனக்கு எதுவும் சரியா படல. சரி பணத்தை கொடுத்துட்டு போ. நான் அவர் கிட்டே பேசிக்கிறேன் என்று சொன்னாள்.

சாரி மேடம். திடீர்னு நீங்க பணம் கேட்டதும் ஒண்ணும் ஓடல. டெய்லி வசூல் பணத்தை பேங்க்ல போட்றுவேன். இது கூட கடை செலவுக்கு வச்சிருந்த பணம் தான். அப்புறம் சாருகிட்டே ஒரு வார்த்தை சொல்லணுமேனு தான் சாரை தேடினேன். பார்க்க முடியல. போனையும் எடுக்கல. அதான் லேட் ஆகிடுச்சு. இனிமே இப்படி நடக்காம பார்த்துகிறேன் மேடம் என்று சொல்லி விட்டு வெளியே வந்த போது, ஓனரிடம் இருந்து போன் வந்தது.

நான் பதறி போய் எடுத்த போது, கூப்பிட்டியா டா என்றார். ஆமா சார் என்று சொல்லி விபரத்தை சொன்ன போது, அதெப்படி நீ என்கிட்டே கேட்காம பணத்தை கொடுக்கலாம். நீ எனக்கு மானேஜரா என் பெண்டாட்டி மானேஜரா. அவளே கேட்டாலும் நீ எப்படி கடை செலவுக்கு வச்சிருந்த பணத்தை கொடுக்கலாம். சாயங்களாம் ஆட்களுக்கு கூலி கொடுக்கணும். லாரிக்கு டீசல் போடணும். நான் வேறே இன்னைக்கு ப்ரெண்ட்ஸுக்கு பார்ட்டி கொடுக்கணும். கடைக்கு நீ ஓனரா நான் ஓனரானு எனக்கே தெரியல. நீ முதல்ல உள்ள வா என்று சொல்ல மீண்டும் பதட்டதோடு, மூச்சு வாங்க வீட்டுக்குள் சென்றேன்.

இப்போது அதை இடத்தில் ஓனர் கால் மேல் கால் போட்டு தோரணையாக உட்கார்ந்து இருந்தார். நான் அவரை பார்த்து தலையை குனிந்து கொண்டு நின்றேன். அவர் மனைவியை அழைக்க அவள் கையில் ஜுஸோடு வந்தாள். இருவரும் என்னை பார்த்து சிரித்தார்கள். எனக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு. ஆனாலும் மீண்டும் உயிர் வந்தது போல் அவர்களை பார்த்து சிரிக்க முடியாமல் வழிந்தேன்.

அப்போது ஓனர், டேய் நீ வந்த அன்னைக்கே நான் எதிர்பார்த்த ஆளு நீ தான்னு தெரிஞ்சு போச்சு டா. சும்மா இன்னைக்கு எங்க கல்யாண நாளு அதனால உனக்கு ஏதாவது பண்ணனும் ஆனா ஒரு விளையாட்டு காட்டி தான் கொடுக்கணும்னு அவ சொன்னா. நானும் சரின்னு தலைய ஆட்டினேன். ஆனா பாத்தேன் பணத்தை என் பொண்டாட்டிகிட்டே கொடுக்கவே இவ்ளோ பயமும், பதட்டதோட எத்தனை போன் போட்டிருக்கே, உன்னை விட நம்பிக்கையான ஆளை என் வாழ்க்கையில பார்க்கல இனிமேல பார்க்க போறது இல்ல என்று மகிழ்வாக சொல்லிவிட்டு, பேக்ல எவ்ளோ பணம் இருக்கு என்று கேட்க, நான் டினாமினேஷனோட லட்ச ரூபாய் இருக்கு சார் என்றேன்.

அது உனக்கு தான்டா. நீயும் வேலைக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு. சம்பளத்தை தவிர வேற ஒண்ணும் பெருசா பண்ணல. இந்த பணத்தை நீயே வச்சுக்கோ. அது உனக்கு தான் என்றார். நான் நம்ப முடியாமல் இதெல்லாம் வேண்டாம் சார். உங்க அன்பே போதும் என்றேன். உடனே ஓனர் மனைவி, உனக்கு வேண்டாம்னா எனக்கு கொடுத்திடு. உங்க சாரு எனக்கு கூட இப்படி மனசார பணத்தை தூக்கி கொடுத்தது இல்ல.

ஏன் எதுக்குனு ஏழாயிரம் கேள்வி கேட்டுட்டு தான் கொடுப்பாரு. அதனால என்கிட்டே கொடு என்று சிரித்தபடியே சொல்ல, ஓனர் பாத்தியா, என் பொண்டாட்டிய விட உன்னை தான் நம்புறேனு இதுக்கு மேல சொல்லணுமா. சரி சரி போய் வேலைய பாரு. பணத்தை பத்திரமா உன் வீட்டுக்கு அனுப்பிடு என்று சொல்ல நான், அனாதையா தான் இந்த ஊருக்கு பிழைக்க வந்தேன். ஊருக்கு பணம் அனுப்ப எந்த சொந்தமும் இல்ல. ஆனா இங்க நீங்க இருக்கீங்க. எனக்கு எதுவும் தேவைனா உங்க கிட்டே கேட்க போறேன்.

இந்த பணத்தை நீங்களே வச்சுகோங்க சார் என்று பண பையை அவரிடம் கொடுத்தேன். இருவரும் என்னை அதிர்ச்சியோடு பார்க்க ஓனர் உடனே, சரி டா அது கடை செலவுக்கு வச்சிருந்த பணம் தானே. நீ அதுக்கு வச்சுக்கே. ஆனா இனிமே எதுனாலும் என்கிட்டே கேட்கணும் சரியா என்று சொல்ல நான்  இன்ப அதிர்ச்சியோடு கிளம்பி காரில் ஏறி கடைக்கு சென்றேன். ஆனால் அதற்கு பிறகு தான் துன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அன்று இரவு நான் கடை மாடியில் தூங்கி கொண்டிருந்த போது, கல்யாண நாள் பார்ட்டி கொடுக்க வீட்டிற்கு விருந்தினர்களை அழைத்து அவர்களோடு தண்ணீர் அடித்த போது திடீர் மாரடைப்பில் ஓனர் இறந்து போனார். அதற்கு முன்பு தினமும் பல இடங்களில் தண்ணீர் அடித்தாலும், வீட்டில் அதுவும் கல்யாண நாளில் இறந்து போவார் என்று கனவிலும் நினைக்கவில்லை. நானும் சோகம் தாங்காமல் அவர் உடலை பார்த்து கதறி அழுதேன். அவர் மனைவிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. வந்தவர்களை விட என்னை பார்த்து தான் அவர் மனைவியும் அழுது கொண்டே இருந்தாள்.

அதற்கு பிறகு சில வாரங்களில் வழக்கம் போல் நான் மரக்கடை வியபாரத்தை கவனித்து கொண்டிருந்த போது ஓனர் வீட்டில் இருந்து போன் வந்தது. உடனே வரச்சொன்ன போது நானும் காரை எடுத்து கொண்டு கிளம்பி சென்றேன். ஓனர் மனைவி என்னை உற்று பார்த்து விட்டு, நீயாவது என் கூட கடைசி வரைக்கும் இருப்பியா டா என்று கேட்க நான் அவளை பார்த்து அதிர்ச்சியோடு கண்கலங்கி வாய் பேச முடியாமல் இருப்பேன் என்று தலையாட்டினேன்.

Comments

Scroll To Top