அண்ணியும் போலிஸ் தேர்வும் – 8

(Tamil New Sex Stories - Anniyum Police Thervum 8)

Raja 2014-02-28 Comments

Tamil New Sex Stories – ஷோபனா போலியாக ‘ம்..’ என்று தலையை அசைக்க, வினியும் விடாமல் இவன் தலையை அசைத்து அவள் உதட்டை பிடித்துக் கவ்விச் சுவைக்க அவன் தலை இன்னும் அசைந்து அவள் புண்டைச் சதைகளை அயர்ன் செய்வது போல் அழுத்தி தேய்த்தது.

1

அவள் மீண்டும் தலையை அசைக்க, இவனும் அசைக்க புண்டையும் நசுங்கி ஈரமாகியது. இப்படி அசையும் போது தான் வினிக்கு அவன் பின்பக்க தலை எங்கே இருக்கிறது என்று புரியவும் அவன் முத்தத்தை நிறுத்தி விட்டு அவள் மடியில் படுப்பது போல் படுத்து தலையை திருப்பி முகத்தைப் புண்டைப் பக்கம் கொண்டு சொல்ல ஷோபனவுக்கு வெறி கிளம்பியது. வினிக்கு ‘ஆஹா..சூப்பர் சான்ஸ்’ என்று மனதுக்குள் காமப்பேய் கபடி ஆட அவன் ஒரு கையை அவள் இடுப்பைச் சுற்றி வைத்துக் கொண்டும், அடுத்த கையை அவள் தொடை மேலும் வைத்துக் கொண்டு அவளை கெட்டியாய் பிடித்துக் கொண்டான்.

ஏற்கனவே ஸாரி சொல்லி விட்டாலும் மீண்டும் ‘ஸாரின்னி’ என்று சொல்லியபடி அவன் முகத்தை அவள் கால்களுக்கிடையில் வைத்து மெதுவாய் தேய்த்தான். அவளது முக்கோணத்தின் குட்டி புல்வெளியில் முடிகள் அசைவதை உணர்ந்தான். அண்ணி பேண்டிஸ் போடவில்லை என்று தெரிய சுண்ணி புசு புசு என்று வீங்கி பெரிதானது. புதுவிதமான மணம் ஒன்று அங்கிருந்து வருவது போல தெரிந்தது. ஷோபனாவுக்கும் ஒரு இன்ச் கூட நகர விருப்பமேயில்லை. அவளும் ஒப்புக்காக, ‘பரவாயில்லை வினி’ என்று சொல்லியபடி அவன் தலையை அழுத்தி தடவிக் கொடுத்தாள். அவள் தடவிக் கொடுக்க புண்டையில் அழுத்தம் கூடியது. வினியோ முகத்தை புதைத்தபடி “நோ..நோ…..நான் பண்ணியது தப்பு” என்றபடி அவன் தலையை விடாமல் அசைக்க புண்டைச் சதையும் சேர்ந்து அசைய அவள் கிளிட்டோரிஸ் எங்கோ பட்டு உரச ஷோபனாவுக்கு உணர்சிகள் உடல் முழுதும் தறிகெட்டு ஓடி பிசு பிசு என்றானது.

“அதான் ஸாரி கேட்டில்ல வினி” என்று இவளும் சுகத்தை விட மனமில்லாமல் கிளிடோரில் உரசும் படி அவன் முகத்தை விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். பிசு பிசுப்பான திரவம் காமமணத்தை அளிக்க வினோத்துக்கு சுண்ணியில் ப்ரீகம் மெல்ல எட்டிப் பார்த்தது. இருவரும் போலித்தனமான ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்க நிலா கண்கொட்டாமல் பார்த்தது. மாடியில் ஏதோ சத்தம் கேட்பது போல் தெரிய அவனைப் போய் படுக்கச் சொல்லி விட்டு இவளும் கிளம்பிப் போனாள்.

2

அடுத்த நாள் தொடங்கியது. பாண்டியன் அன்று லாட்ஜ் வரை போய் வரவேண்டும் என்று வினோத்திடம் சொல்லிக் கொண்டிருந்தான். வினோத் போய் ஆட்டோ கொண்டு வர பாண்டியன் துணைக்கு ஒரு ஆள் வைத்துக் கொண்டு லாட்ஜுக்குப் போனான். பெரியப்பா, வினியிடம் மாத்திரை மருந்துகள் வாங்க வேண்டும் என்று சீட்டும் பணமும் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு அவன் வெளியே கிளம்பவும், ஷோபனா ஆபிஸுக்கு ஹேண்ட் பேக் போட்டு கிளம்பவும் சரியாய் இருந்தது. வயலட் கலர் சேலையில் சிக் என்று டிவி ஸ்டார் மாதிரி இருந்தாள். இடுப்பில் உள்ள சதையை அந்த மெல்லிய சேலைத் துணியால் முழுதும் மறைக்க முடியவில்லை. அரைமணி நேர நடையில் ஆபிஸ் என்பதால் பெரும்பாலும் நடந்தே போய் விடுவாள். இருவருக்கும் இடையே இருந்த கோபம் ஓடி நெருக்கம் கூடி விட்டது போல இருவரும் உணர்ந்தார்கள். வினோத்தும் அவளுடன் சேர்ந்து நடக்க ‘எங்க வினி போற’ என்றாள்.

“இரண்டு பெருசுகளுக்கும் மாத்திரை வாங்க வேண்டியது இருக்கு. அதான் மெடிக்கல் ஷாப் போறேன்..”

“வாங்கிக் கொடுத்துட்டு டிவியைப் பார்க்காமல் படி” என்று சொல்லிய போது ரோட்டு ஓரத்தில் இருந்த ஒரு பெரிய கடையில் டிவி ஓடிக் கொண்டிருக்க, சிவாஜி படக்காட்சி போய் கொண்டு இருந்தது. ஸ்ரேயா, டிரயினை நிறுத்த தன் சிகப்புச் சேலையை உருவி கையில் எடுத்து ஆட்டிக் கொண்டிருந்தாள். தெருவில் போவோர்கள், கடையில் உள்ளவர்கள் அனைவரையும் அதையே பார்க்க ஷோபனா தலையில் கையால் அடித்துக் கொண்டாள்…”ஜயோ…..ஜயோ…..டிரெயினை நிறுத்த வல்லிய ஜடியா” என்று சொல்லி அவன் கையைப் பிடித்து இழுத்து நடக்க ஆரம்பித்தாள்.

“சிகப்புச் சேலையைப் பார்த்து ரெயில் நிக்கலை அண்ணி.”

ஷோபனா குழப்பத்துடன் அவனைப் பார்க்க, வினி பக்கத்தில் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு அவள் காதுப் பக்கம் சற்று குனிந்து தாழ்ந்த குரலில் சொன்னான்.

“ரயில் டிரைவர் அவள் சேலையை உருவுனதைப் பார்த்திட்டான். அடுத்து ஜாக்கெட்டையும் கழட்டப் போறாளோ…என்னவோன்னு நினைச்சுத் தான் நிப்பாட்டினான்!!…” என்று சொல்லி விட்டு சிரிக்க ஆரம்பித்ததும், “ஜயோ…குருவாயூரா” என்று நடக்க ஆரம்பித்தாள்.

“எதையாவது நினைக்காமல் போய் படி வினி..” என்று பொறுப்பாய் அட்வைஸ் செய்தாள். “நான் படிக்கிறேன். படிச்சால் நீங்கள் இன்னைக்கு நைட் ட்ரெயினை நிற்பாட்டுவீங்களா?” என்றான். ரோட்டில் வைத்து அவன் இதைக் கேட்க, அவள் ‘திக்’ என்ற அதிர்ச்சியுடன் சுற்றிப் பார்த்தாள்.

3

தலையைக் குனிந்து கொண்டாள். விறு விறு என நடக்கத் தொடங்கினாள். அவன் கூடவே நடக்க ‘இதப் பற்றி இங்கே பேசாதே…அது என்னால முடியாது…போய் படி” மெடிக்கல் ஷாப் வந்து விட “படிக்கிறது ஒரளவுக்கு முடிச்சிட்டேன். இன்னைக்கு பிஸிக்கல் இம்ப்ரூவ்மெண்ட் தான்….’ என்று சொல்லி சிரித்து விட்டுப் போக ஷோபனாவுக்கு வேலைக்குப் போகவே ஆசையில்லை. ஆபிஸில் ஏதோ வேலை பார்த்தாள்.

அம்பிகாவைப் பார்த்த போது, அவளும் மேனேஜரும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தது ஞாபகம் வர, வினி முத்தம் கொடுத்ததும் நைட்டி மேல் முகம் வைத்து புண்டையை தேய்த்ததும் ஞாபகம் வந்து தொல்லை கொடுத்தது. ‘திருட்டுப் பயல்…எதெல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டான். அவன் பரீட்சையில் தேற வேண்டும், அதே சமயம் ஓவராகவும் அவனை அனுமதிக்கக் கூடாது….ஒரு முத்தம் என்றதும் என்னமாய் படிக்கிறான்….’ என நினைத்து சிரிக்க, “சஹானா தூறல் தூவுதோ….” என்ற பாடல் உதட்டில் ஒட்டிக் கொண்டது. அன்று முழுதும் அந்தப் பாட்டை அடிக்கடி முணுமுணுத்தாள். அம்பிகா ‘என்ன அந்தப் பாட்டையே பாடிக்கிட்டு இருக்கிற’ என்ற போது, ‘நல்ல பாட்டு…காலையில் வரும் போது கேட்டேன். அதான்.’என்றாள்.

மாலை ஜந்து மணிக்கு வீட்டுக்கு வந்த போது அத்தை அவளிடம், ‘தெருவின் முனையில் புதிதாய் ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கிறார்கள். ஏழு மணிக்கு ஓசியாய் டிபன் தருகிறார்கள்..நானும், உங்க மாமாவும் போறோம்…பாண்டியன் வரலைன்னுட்டான் நீ வர்றியா?’ என்றார்கள்.
ஷோபனாவுக்கு மனதுக்குள் குஷி பிறந்தது. ‘நல்லவேளை…இரண்டு பேர் தொல்லையும் இல்லாமல் கொஞ்சம் நேரம் நிம்மதி’ என நினைத்தவள் வரவில்லை என்று சொல்லி விட்டாள். அரைமணி கழித்து வினியைத் தேடிய போது அவன் வீட்டின் பின்பக்கம் இருப்பது தெரிய அங்கு போனாள்.

அங்கிருந்த மரத்தில் ஒரு கயிற்றைக் கட்டி தொங்க விட்டு அதில் ஏறி இறங்கும் பயிற்சியை செய்து கொண்டு இருந்தான். கால்சட்டையும், முண்டா பனியனும் அணிந்திருக்க இவள் அங்கே போய்…”கவனம் வினி….கீழே விழுந்திடாதே” என்று சொல்ல, அவனால் முழுதும் ஏற முடியாமல் இறங்கி விட்டான். ‘மனுசனுக்கு தான் இது கஷ்டம்….குரங்கு சேட்டை செய்யும் உனக்கு என்னடா கஷடம்….” என்றாள்…

“என்னது டாவா?….குரங்கு பட்டம் வேறயா?….இப்ப பாரு ஷோபனா” என்று சந்தடி சாக்கில் பேரை மெதுவாய் சொன்னதும் அவள் அடிக்க கையை ஓங்கினாள். விலகி ஓடிப் போய் மீண்டும் கயிற்றில் தவ்வி ஏறினான். விறு விறு என ஏறி பாதி தூரத்தை கடந்ததும் கை வலித்தது. மீண்டும் மூச்சை வாங்கி கீழே பார்க்க, ஷோபனா இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ”ஏறு வினி…ஏறு….” என்று அவள் சொல்ல, விறு விறு என ஏறி உச்சிக்கு வந்து, மீண்டும் கீழே வந்து சேர்ந்தான்.

“பரவாயில்லையே….சுறு சுறுப்பாய் முடிச்சிட்டியே….நான் பக்கத்தில இருந்தால் தான் நல்லா ஏறுவ போலிருக்கு…”

“நீங்க பக்கத்தில இருந்தால் தான் அண்ணி….நல்லா ஏற முடியும்……” என்று அவள் துடி இடையையும், விரிந்த இடுப்பையும் பார்த்து டபுள் மீனிங்கில் சொல்லி அவள் கண்ணைப் பார்த்துச் சிரிக்க, “ஏய்..யூ…நாட்டி…” என்று போலியாய் முறைத்து விட்டு நகர்ந்தாள். பின்னாலேயே போய் ‘நீங்க அந்த ஹோட்டல் விழாவுக்கு போறீங்களா?” என்று கேட்க, அவள் இல்லை என்று தலையசைத்துச் சொல்ல அவன் விஷமமாய் புன்னகைத்தான்.

ஒரு வழியாய் மாமாவும் அத்தையும் கிளம்பிப் போனார்கள். வினி குளித்து விட்டு படித்துக் கொண்டு இருந்தான். அந்த பங்சன் இடத்தில் மைக் வைத்து ஒலிபெருக்கியில் ‘வருக வருக….என கத்திக் கொண்டிருந்தது வீட்டுக்குள்ளும் கேட்டது. இடைவெளியில் பாட்டும் போட்டார்கள்.. இருவரும் போனதும் வினி போய் நன்றாய் கதவைச் பூட்டி விட்டு ஷோபனாவைப் பார்த்து ‘வருக….வருக’ என்று குறும்புடன் டபுள்மீனிங்கில் சொல்ல, பாண்டியன் ஷோபனாவை மாடியில் இருந்து கூப்பிடுவது கேட்டது. மாடிக்குச் சென்ற போது பாண்டியன் ‘இன்னைக்கு லாட்ஜ் போய் அலைஞ்சது கால் வலிக்குதுடி’ என்று சொல்ல, வைத்தியர் கொடுத்த தைலத்தைப் போட்டு தேய்த்து விட்டாள். ‘சே…நேரம் போகிறதே..’.என்று கீழே ஹாலில் வினி அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான். Anni Tamil New Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top