பருவம் 17

(Paruvam 17)

sithkaan 2018-01-13 Comments

This story is part of a series:

நீலநிற சுடியில் வந்திருந்தால். ஒரு தோள்பை. ஏறியதும் பையை பின்னால் போட்டு விட்டு (அப்போது காரில் reflection sun film இருந்தது -உள்ளே இருப்பது வெளியே தெரியாது)
“வேகமா போ”
என்றால் கொஞ்சம் பதற்றமாக.
வேகமாக வண்டியை பாலத்தில் ஏற்றி செல்ல, அவள் பார்வை பின்னாலே இருந்தது.
“என்ன ஆச்சு?” நான் கேட்க
கண்ணில் நீர் வர அவள் அலைபேசியில் அவள் தம்பிக்கு அழைத்தால். “நவீன் கிட்ட நீ பேசினியா”
“….”
“எதுக்கு சொன்ன?”
“….”
“அவனை பற்றி நீ தான் சொன்ன, வேணாம்னு advice பண்ணிட்டு இப்போ எதுக்கு கூறின”
“….”
“நான் ஊருக்கு போற விஷயத்தை சொல்லாதே”
என்று கூறிவிட்டு cut செய்டாள்.

எனக்கு புரிந்தது, பின் அவள் “பின்னாடி ஆட்டோல ஏறினான், பாரு” என்றால். நான் கிரோம்பேட் நோக்கி வண்டியை செலுத்திருந்தேன்.
என் பின்னால் பல ஆட்டோ வந்தது.
“வீட்ல எல்லாரும் நாம இப்போ படத்துக்கு போய்ட்டு ராத்திரி ரயில் ல போறோம்னு தான சொல்லிருக்க, இப்போ தம்பிக்கு doubt வராத”

அவள் -”அவனுக்கு தெரியும் நாம காரில் போறோம்னு, அவன் தான் அந்த ஐடியா கொடுத்தான் வீட்டில் சொல்ல, அவன் கேட்குறதா வாங்கி தரனுமாம். “
காலையில் ஒரு புது எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்தது ஞாபகம் வந்தது, எல்லாம் சரக்கு பெயர். வண்டியை தாம்பரம் பேருந்து நிலையம் தாண்டி நிறுத்தி என் அலைபேசி எடுத்து பார்த்தேன், அப்படியே பின்னால் வந்த ஆட்டோ எதுவும் என் பின்னாடியே இல்லை முன்னாடியே நிற்கிறதா என்று நோட்டம் விட்டேன்.
அலைபேசியில் இருந்து அந்த குறுந்தகவல் வந்த எண்ணிற்கு அழைத்தே,
“ஏன் மாமா நிறுத்துன?”

என்று கூறி முன்னும் பின்னும் திருப்பி திருப்பி பார்த்தால். நான் அவள் தொடைகளை பிடித்ததும் என்னை பார்த்தாள். நான் என் நெஞ்சில் கை வைத்து தலையை அசைத்து சிரிக்க கொஞ்சம் அமைதியானால்.
மறுமுனையில் “சொல்லுங்க மாமா” என்று பிரபு பேசினான்(யாழினி தம்பி)
“உன் நம்பர் ஆஹ் ட ?”
“ஆமாம் மாமா லிஸ்ட் பிலீஸ்”
நான் சிரித்து கொண்டே “பாண்டிச்சேரி ஆஹ்” என்று கேட்டதும்
அங்கே என்றால் எல்லாம் double”
நான் -”எவ்ளோ முடியுமோ”
என்று அணைத்தேன்.

பின் வண்டியை எடுத்து, இடது பக்கம் திருப்பி முடிச்சுர் ரோடு நோக்கி வண்டியை விட்டேன்.
கொஞ்சதூரம் சென்றதும் வண்டியை திருப்பி தாம்பரம் வழியாக சென்று மறுபடியும் திருச்சி ரோட்டில் வண்டியை விட்டேன். ரொம்ப நேரம் அவள் பேசவே இல்லை. பெருங்களத்தூர் தாண்டியதும் அவளை பார்க்க கையை கூப்பியபடி கையில் அலைபேசி பிடித்து திரும்பி திரும்பி பார்த்து வந்தால். Ac காரில் வேர்த்து இருந்தது. அவள் கையில் இருந்த அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டிருந்தது. அதை வாங்கி பார்க்க அதில் “Dont attend” என்று வந்தது. அந்த call cut ஆகியதும் பார்த்தால், 50 missed calls என்று வந்தது. நான் அவள் போனே சுவிட்ச் ஆஃ செய்து, கார் gear பக்கம் இருந்த cup ஹோல்டரில் வைத்தேன். அவள் என்னை வெறித்து பார்த்தால்.
“யாரும் follow பண்ணவில்லை, டென்ஷன் இல்லாம இரு”

அவள் கண்களில் இருந்து கண்ணீர். மெதுவாக அவள் தலையை கோதி விட்டேன். என் மீது சாய்ந்து அழுதாள்.
அவள் தோளில் கை வைத்து மெதுவாக தடவ ஆரம்பித்தேன். அவள் அப்படியே இருக்க, வண்டியின் gear மாற்றாமல் அதே வேகத்தில் சென்றேன். குடுவஞ்சேரி சென்றதும், அவள் என் மீது இருந்து எழுந்து திரும்பி படுத்து தூங்கினாள். நான் வண்டியை நிறுத்தி seat பெல்ட் அணிவித்து மறுபடியும் வண்டியை ஓட்டினேன்.

உங்களின் கருத்துக்களை தெரிவிக்க [email protected] .
தங்கள் பற்றிய தகவல்களை வெளியிட மாட்டேன்.

..தொடரும்…

What did you think of this story??

Comments

Scroll To Top