வலியும் சுகமே – 4

(Tamil Kamaveri - Valiyum Sugamae 4)

Raja 2016-09-01 Comments

This story is part of a series:

” என்னை என்னமோ பண்றேன்ன.. ??”

” இல்ல.. ஒண்ணும் பண்ணல.. !! என்னை விட்டா போதும்.. !!”

”உன்னை விட எனக்கு மனசே இல்ல.. இப்ப.. ”

” என்ன பண்ண போறே.. ??”

” இப்படியே.. உன்ன விரிச்சு வெச்சு.. உனக்குள்ள விட்டு.. ஆட்டப் போறேன்.. !!”

” அ.. அதெல்லாம் தப்பில்லயா.. ??”

” ஆனா எனக்கு இப்ப தேவையா இருக்கே.. ??”

” ப்ளீஸ்.. வேணாம் விட்றுங்க.. !! அதுலாம் வேணாம்.. !! இத்தோட போதும்.. நம்ம விளையாட்ட நிறுத்திக்கலாம்.. !!”

” ம்கூம்.. இன்னும் கொஞ்ச நேரம்.. விளையாடிட்டு.. அப்றம் வேணா நிறுத்திக்கலாம்.. !!”

சுவேதா பேசவில்லை. அல்லது அவள் பேசும் நிலையில் இல்லை. புசு புசுவென மூச்சு விட்டுக் கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். ! அவள் முகத்தில் இருந்த என் முகத்தை கீழே இறக்கினேன். அவளது சங்கு கழுத்தில் வைத்து அழுத்தமாக முத்தம் கொடுத்தேன். நைட்டிக்கு மேல் விம்மிப் புடைத்துக் கொண்டிருந்த அவள் முலைகளின் மேல் என் முகத்தைப் போட்டுப் புரட்டினேன். முலை வீக்கங்களைக் கவ்வி.. மெல்லக் கடித்தேன்.. !!

சுவேதா என்னை எதிர்க்கவில்லை. நான் செய்வதை அனபவித்துக் கொண்டு அப்படியே அமைதியாகக் கிடந்தாள். அவள் உடம்பு இப்போது ஓல் சுகத்துக்காக ஏங்கிப் போய் கிடந்தது. !!

அவள் நைட்டியின் ஜிப்பை பிடித்து கீழே இழுத்தேன். சரக்கென இறங்கி வந்தது. அவள் நைட்டியை இரண்டாக பிரித்து.. என் கையை உள்ளே விட்டேன். உள்ளே வீங்கிப் போய் கிண்ணென இறுக்கமாக இருந்த அவள் முலைகளை பிடித்து பிசைந்தேன். பிரா போடாத அவள் முலைகள் இரண்டையும் இழுத்து.. நைட்டிக்கு வெளியே போட்டேன்..!!
ஆப்பிள் காய்களை விட சற்று பெரியதாக இருந்த அவளது பருவக் கனிகள் இரண்டும் வட்ட வடிவில் இருந்தன. விம்மிக் கொண்டிருந்த முலைகளின் வட்டம் இளம் பழுப்பாக புடைத்துக் கொண்டிருக்க.. அதன் மையத்தில் இருந்த அவள் முலைக் காம்புகள் மிகவும் குட்டியாகத் தெரிந்தது. ஆனால் தடித்து நன்றாக விடைத்துக் கொண்டிருந்தது.. !!

படக்கென பாய்ந்து அவள் முலையைக் கவ்விக் கொண்டு சுவைக்கத் தொடங்கிய.. என் தலையை பிடித்து அழுத்திக் கொண்டு சுகத்தில் முனகினாள் சுவேதா.. !!

” ஷ்ஷ்ஷ்.. ம்ம்ம்ம்.. ம்மா.. !! ஹ்ஹா.. !!” Pundai Valikka Valikka Okkum Tamil Kamaveri

– தொடரும் ….. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top