ஆண்மை தவறேல் – 40

(Tamil Kamakathaikal - Aanmai Thavarael 40)

Raja 2013-12-22 Comments

Tamil Kamakathaikal – மாலினி அவனை கவனியாது, அவனது மார்புக்காம்பை மிக ஆர்வமாக சுவைத்துக் கொண்டிருந்தாள். அவனுடைய அடிவயிற்றில் இருந்த கையை, இப்போது சற்றே கீழே நகர்த்தி அவனுடைய ஆண்மையை அழுத்தமாக பற்றினாள். அவ்வளவுதான்..!! அசோக் ‘நோ….’ என்று கத்தியவாறு படக்கென அவளுடைய கையை தட்டிவிட்டான். விருட்டென சோபாவில் இருந்து எழுந்து கொண்டான்..!! எதுவும் புரியாத மாலினி அவனையே மிரட்சியாக பார்த்தாள்..!!

எழுந்து நின்ற அசோக் தலையை இரண்டு கையாளும் அழுத்தி பிடித்துக் கொண்டான். அவனுடைய இதயம் படபடவென அதிக வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது. கைவிரல்கள் எல்லாம் வெடவெடத்தன. சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது. நடுங்கும் விரல்களால் உடனே பற்ற வைக்க முடியவில்லை. நாலைந்து குச்சிகளை வீணடித்தவன், ‘டேமிட்..!!!’ என்று கத்திக்கொண்டு உதட்டில் இருந்த சிகரெட்டை பிடுங்கி எறிந்தான்.

“என்னப்பா ஆச்சு..??” மாலினி அசோக்கின் கன்னத்தில் கை வைத்து கனிவாக கேட்டாள்.

“ஒ..ஒண்ணுல்ல.. ஒண்ணுல்ல மாலினி..!!”

அசோக் மீண்டும் கண்களை இறுக்கி மூடிக் கொண்டான். மூச்சை நிறுத்திப் பிடித்து, பிறகு மெல்ல வெளியிட்டு, சுவாசத்தை சீராக்க முயன்றான். கிட்டத்தட்ட அரை நிமிடம்..!! அப்புறம் அவன் விழிகளை திறந்த போது முகம் ஓரளவு தெளிவாக இருந்தது. மெல்லிய குரலில் மாலினியிடம் சொன்னான்.

“போதும் மாலினி.. நீ போய் படுத்துக்கோ.. காலைல பாக்கலாம்..!!”

“இல்லப்பா.. நான்..”

“ப்ளீஸ்..!!!!”

மாலினிக்கு எதுவும் புரியவில்லை. சில வினாடிகள் அவனையே மிரட்சியாக பார்த்தாள். அப்புறம் கீழே கிடந்த டவலை எடுத்து உடலில் சுற்றிக் கொண்டு, உள்ளறைக்கு நடந்தாள்.

அவள் சென்றதும், அசோக் அப்படியே தொப்பென்று சோபாவில் அமர்ந்தான். க்ளாஸில் மிச்சமிருந்த விஸ்கியை மொத்தமாய் தொண்டைக்குள் சரித்துக் கொண்டான். தலையை பின்னுக்கு சாய்த்து.. சோபாவுக்கு கொடுத்து.. சீலிங்கை வெறித்தான்..!! தனக்கு என்ன நேர்கிறது என்று அவனுக்கு புரியவில்லை..!! ஆனால்.. நந்தினி அல்லாமல் இன்னொரு பெண்ணை அணுகுவது.. தனக்கு இனி எளிதாக இருக்கப் போவதில்லை என்று தோன்றியது.. அந்த அளவுக்கு அவள் தனக்குள் ஆழமாக இறங்கியிருக்கிறாள் என்று புரிந்தது..!!

அத்தியாயம் 31

அதன் பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து..

அசோக் தனது தலையை சற்றே கவிழ்த்து, கைகள் இரண்டாலும் அவனுடைய கன்னங்கள் இரண்டையும் தாங்கிப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான். அவனது கண்கள் இரண்டும் எதையோ கூர்மையாக வெறித்துக்கொண்டிருந்தன. அவனுக்கு முன்பாக அவனது லேப்டாப் திறந்து வைக்கப் பட்டிருந்தது. லேப்டாப் திரையில், நந்தினி தனது வெண்பற்கள் தெரிய வெகுளித்தனமாய் சிரித்துக் கொண்டிருந்தாள். அசோக்கின் உள்ளமெல்லாம் இப்போது பலவித உணர்ச்சிகள் மொத்தமாய் சேர்ந்து அழுத்திக் கொண்டிருக்க, எந்தக் கவலையும் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கும் மனைவியையே, ‘என்ன செய்வது இவளை..??’ என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்கள் கணினியில் நிலைத்திருந்தாலும், அவனது மூளை பின்னணியில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நந்தினியின் அறிமுகம் கிட்டியதில் இருந்து.. இன்று வரை நடந்து முடிந்த சம்பவங்கள் எல்லாம்.. அவன் மனக்கண்ணில் வந்து போயின. யோசிக்க யோசிக்க.. அவனுக்கு நிறைய விஷயங்கள் புரிபட ஆரம்பித்தன..!! இந்தனை நாளாய் நந்தினி மீது தனக்கிருந்த உணர்வு, எந்த மாதிரியானது என்பது இப்போது அவனுக்கு தெளிவாக புரிந்து போனது. அவளை மனதில் ஏற்றிய பிறகு இன்னொருத்தியை தொட கூசுகிறது என்றால்.. இது காதலை தவிர வேறென்ன..??

“நான் கெளம்புறேன் அசோக்..”

சப்தம் கேட்டு அசோக் நிமிர்ந்து பார்த்தான். தோளில் பேகுடன்.. வீட்டுக்கு வருகையில் அணிந்திருந்த அதே உடையுடன்.. மாலினி நின்று கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் எந்த சலனமும் இருக்கவில்லை. அவளுடைய பார்வை லேப்டாப் திரையில் பதிந்திருந்தது. அசோக்கும் அவளை சில வினாடிகள் அமைதியாக பார்த்தான். அப்புறம் அருகில் இருந்த லேப்டாப் பேகின் பக்கவாட்டு ஜிப்பை திறந்து, ஏற்கனவே அவள் பெயருக்கு எழுதி வைத்திருந்த செக்கை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“இல்லை அசோக்.. வேணாம்..!!” மாலினி மறுக்க, அசோக் இப்போது திகைப்பாக அவளை ஏறிட்டான்.

“ஏன் மாலினி.. என்னாச்சு..??” அசோக் அவ்வாறு குழப்பமாக கேட்க, மாலினி இப்போது மெலிதான புன்னகையுடன் சொன்னாள்.

“நான் உடம்பை வித்து பொழைக்கிறவதான் அசோக்.. ஆனா.. உழைக்காத காசு உடம்புல ஒட்டாதுன்னு நெனைக்கிறவ..!!”

“ஹேய்.. கமான்..!! இட்ஸ் நாட் யுவர் ஃபால்ட்.. தப்பு என் மேலதான்..!! மனசுக்குள்ள இன்னொருத்தி உக்காந்து குடைஞ்சுட்டு இருக்கான்னு தெரிஞ்சும்.. வீம்புக்கு உன்னை கூட்டிட்டு வந்தது.. என் தப்பு..!! அதுக்கு நீ என்ன பண்ணுவ..?? கமான்.. வாங்கிக்கோ..!!” அசோக் சோபாவில் இருந்து எழுந்து, அந்த செக்கை அவளது கையில் திணிக்க முயன்றான். மாலினி அதை வாங்க மறுத்தாள்.

“ப்ளீஸ் அசோக்.. புரிஞ்சுக்கோங்க..!! நான் கஸ்டமர்ட்ட கை நீட்டுறப்போ.. பணத்தை பாக்க மாட்டேன்.. அவங்க முகத்தைத்தான் பார்ப்பேன்..!! அந்த முகத்துல திருப்தி இல்லைன்னா.. அந்த பணத்தை வாங்கிக்க எனக்கு கூசும்..!! உங்க முகத்துல திருப்தியும் இல்ல.. நிம்மதியும் இல்ல.. இந்தப் பணத்தை வாங்கிக்க எனக்கு மனசும் இல்ல..!!”

“அதுக்கு இல்ல மாலினி.. நீ வேற ஒரு கமிட்மன்ட்டுல இருந்த.. நான் அழைச்சுட்டு வரலைன்னா.. உனக்கு அந்த வருமானமாவது வந்திருக்கும்..!! அந்த நஷ்டத்துக்கு நாந்தான பொறுப்பு ஏத்துக்கணும்..??”

“இதுல என்ன இருக்கு..?? உங்க மூலமா நான் எவ்வளவு லாபம் சம்பாதிச்சிருப்பேன்.. இந்த சின்ன நஷ்டம் என்ன பண்ணப் போகுது..?? காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ் போட்டா.. இந்த பணத்தை எடுத்துடுவேன்.. நீங்க அதெல்லாம் நெனச்சு கவலைப் படாதீங்க..!!”

“ப்ளீஸ் மாலினி.. வாங்கிக்கோ..!!”

“ப்ளீஸ் அசோக்.. என்னை கம்பெல் பண்ணாதீங்க..!!”

மாலினி நிஜமாகவே கெஞ்சலாக சொல்ல, அசோக் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான். மாலினியின் உறுதி அவளது கண்களில் தெளிவாக தெரிந்தது. சில வினாடிகள் அவளுடைய முகத்தையே இயலாமையுடன் பார்த்தவன், அப்புறம் தலையை குனிந்து கொண்டு,

“ஓகே மாலினி.. தேங்க்ஸ்..!!” என்றான் அமைதியான குரலில்.

“ஓகே அசோக்.. அப்போ நான் கெளம்புறேன்..”

“ட்ராப் பண்ணவா..??”

“இல்ல.. நான் போய்க்கிறேன்.. நீங்க ரெஸ்ட் எடுங்க..!!”

சொன்ன மாலினி வாசலை நோக்கி நடந்தாள். ஒரு நான்கைந்து எட்டுகள்தான் எடுத்து வைத்திருப்பாள். உடனே நின்றாள். திரும்பி அசோக்கை நோக்கி நடந்து வந்தாள். ஆஷ்ட்ரேக்கு அருகே படுத்திருந்த அசோக்கின் செல்போனை குனிந்து எடுத்தாள். அசோக் எதுவும் புரியாமல் விழிக்க, மாலினி செல்போனின் பட்டன்களை படபடவென அழுத்தி ஏதோ செய்தாள். மீண்டும் செல்போனை அதனிடத்தில் வைத்தாள்.

“எ..என்ன பண்ணுன மாலினி..??” அசோக் குழப்பமாய் கேட்க, மாலினி நிமிர்ந்து புன்னகைத்தாள்.

“என்னோட காண்டாக்ட் நம்பர் டெலீட் பண்ணினேன்..!! நான் மட்டும் இல்ல.. என்னை மாதிரி எந்தப் பொண்ணும்.. இனிமே உங்களுக்கு தேவைப்பட மாட்டா..!!”

புன்னகையுடன் சொல்லிவிட்டு அசோக்கின் பதிலை கூட எதிர்பாராமல், மாலினி விடுவிடுவென நடந்தாள். கதவு திறந்து வெளியேறினாள். கண்ணில் இருந்து அவள் மறையும்வரை, அசோக் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று இரவு அசோக் வெகுநேரம் மது அருந்தினான். நந்தினியின் புகைப்படத்தை பார்ப்பதும், அவளை பற்றிய ஏதோ ஒரு நினைவை மனதில் அசை போட்டுக் கொள்வதும், ஆல்கஹாலை தொண்டைக்குள் ஊற்றுவதுமாய் இருந்தான். நந்தினி மீதான காதலை அவன் இப்போது உணர்ந்திருந்தாலும், அவள் மீது கோவமும் அவனுக்கு இருந்தது. அந்த டெய்ஸி விவகாரத்தில் அவள் தன்னை நம்பவில்லை எனும்போது ஆரம்பித்த கோவம் அது. பின்பு அவள் இறங்கி வந்தபோது, அசோக்கின் கோவமும் குறைய ஆரம்பித்திருந்தது. ஆனால்.. நாயரை தனக்கெதிராக திருப்பியிருக்கிறாள் என்பதை நினைக்கையில், அவள் மீது ஒரு எரிச்சலே எழுந்தது. ஒருகணம் தன் மனைவியின் முகத்தை ஆசையாக பார்த்தவன், அடுத்த கணமே முறைத்தான்.

இந்த மாதிரி இருவித மனநிலையுடனே, அசோக் நள்ளிரவு தாண்டியும் குடித்துக் கொண்டிருந்தான். பின்னர் தலையும், விழிகளும் தானாக சுழல.. சோபாவிலேயே சரிந்தான். உறங்கிப் போனான். மூளைக்குள் பலவித குழப்பப் படங்கள் ஓட, ஒருவித அவஸ்தையுடனே அவனது தூக்கம் நீடித்தது.

காலையில் எழுந்தபோது அவனுடைய கண்கள் எரிச்சல் கொடுத்தன. உடல் சோர்ந்து போயிருந்ததை உணர முடிந்தது. முகத்தில் சுள்ளென்று அடித்த காலை வெயில், நீண்ட நேரம் தூங்கிவிட்டாய் என்றது. மணி பார்த்தான். ஒன்பதை தாண்டியிருந்தது. ‘ப்ச்..’ என்று சலிப்பை உதிர்த்தான். ‘ஆபீஸுக்கு செல்ல வேண்டும்.. தாமதமாகிவிட்டது..!!’

Comments

Scroll To Top