திக்கு தெரியாத காட்டில்-1

(Tamil Sex Stories - Thikku Theriyaatha Kaatil 1)

thendral64 2017-11-08 Comments

This story is part of a series:

மறு நாள் இருவரும் டாக்டரிடம் சென்றோம். டாக்டரைப் பார்த்துவிட்டு வந்த கவியின் முகம் வாடியிருந்தது. காரில் வரும் போது, “நேத்து அவங்களுக்கு நல்ல விருந்து கொடுத்தே போலிருக்கே? அவங்க போகும் போது என்ன சொல்லிட்டு போனாங்கன்னு தெரியுமா?” என்ற அவனை கேள்விக் குறியுடன் பார்த்தேன்.

ஒரு பெரு மூச்சை விட்டபடி, “ம்ம்ம்ம்….மச்சி! குட்டி நல்ல கம்பெனி கொடுத்தாடா! ஒரு தேவடியாவைக் கூட்டி வந்துருந்தாக் கூட இந்த மாதிரி அனுபவிச்சிருக்க முடியாதுடான்னான்,” என்றதும் நான் என் செயலை எண்ணி தலையை குனிந்து கொண்டேன்.

தலையைக் குனிந்தபடியே, “அந்த நேரத்தில் அவர்களை எதிர்ப்பதை விட அடங்கிப் போயிரலாம்னு நினச்சேன்,” என்று மெல்லிய குரலில் கூறினேன்.

“அவங்களோடு குடிச்சிட்டு……பரவாயில்லை நீயும் நல்லா enjoy பண்ணினே! கும்மாளமடிச்சே!” அவன் குரலில் குரோதம் கொப்பளித்தது. என்ன ஆயிற்று இவனுக்கு. நேற்று இரவெல்லாம் நல்லாத் தானே இருந்தான் என மனதில் நினைத்துக் கொண்டேன்.

அன்று மதியமே என் பொருட்களை எடுத்துக் கொள்ள சொல்லி ஹாஸ்டலில் வந்து இறக்கிவிட்டு சென்றான். அதன் பிறகு அவனிடமிருந்து போன் எதுவும் வரவில்லை. நான் பல முறை முயற்சி செய்தும் அவன் போனை எடுக்கவில்லை.

மறு நாள் அவன் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவன் முன்னதாகவே கிளம்பி ஃபாரின் சென்று விட்டது தெரிந்தது. என்னிடம் கூட ஒரு வார்த்தை சொல்லாமல் அவன் சென்றது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.
******

என் கதையை முழுவதும் கேட்ட ரவி, “நீ கெட்டு போயிட்டேன்னு சொல்லிதான் உன்னை விட்டுட்டு போயிட்டான். அப்புறமும் நீ அவனை நினச்சு எதுக்கு உருகுறே,” என்றான்.

“என்னாலே அவனை மறக்க முடியலேயேடா.”

“நீ அவனை மறந்து தான் ஆகனும். அம்மா பாரு எவ்வளவு கவலைப் படறாங்க.”

“அது சரி. என் கதையைக் கேட்ட பிறகுமா என்னை கல்யாணம் செய்ய ஆசைப் படுறே?”

“இங்க பாரு! நான் ஃபாரின்லே இருந்தவன். அங்கே இந்த கற்பு, மண்ணாங்கட்டியெல்லாம் கிடையாது. பிடிச்சிருக்கா ஓக்கே! பிடிக்கலையா விட்டுட்டு போய்க் கிட்டே இருப்பாங்க. நான் அப்படி உன்னை விட்டுட்டு போயிடுவேன்னு நினைக்காதே. காலமெல்லாம் உன்னை வச்சு காப்பாத்துவேன். நீ வேண்ணா அவனுக்கு போன் பண்ணு. அவன் வந்திட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா நீ அவனுக்காக காத்திரு. அவன் வந்ததும் அவனையே கல்யாணம் பண்ணிக்கோ. என்ன சொல்றே?

ரவி சொன்னதும் எனக்கு சரியாகவே பட்டது. ஒருவேளை அவனுக்கு அந்த நேரத்தில் என் மேல் கோபம் இருந்திருக்கலாம். இப்போ கொஞ்சம் குறைஞ்சிருக்கலாம்னு நப்பாசையில் அவனுக்கு போன் செய்தேன். முதலில் பல முறை எடுக்க வில்லை. நான் விடாமல் முயற்சி செய்தேன். அடுத்து அவன் என் லைனை கட் செய்தான். நான் மீண்டும் முயற்சி செய்யவும் தன் போனை ஆஃப் செய்தான்.

அடுத்து ஒரு வாரத்தில் எங்களுக்கு கோவிலில் வைத்து மிகவும் எளிமையாக கல்யாணம் முடிந்தது.
*******

முதல் பாகம் முற்றும்.

What did you think of this story??

Comments

Scroll To Top